• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாட்டையே உலுக்கிய கோரம்... பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பம்... பட்டியலின, பழங்குடியின பிள்ளைகளுக்கு நேர்ந்த அவலம்...!

    கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்ப்பமடைந்ததாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 26 Sep 2026 14:36:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    odisha hostal students get pregnant

    ஒடிசா சட்டமன்றத்தில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்காக இயங்கி வரும் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்ப்பமடைந்ததாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசாவில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்காக இயங்கி வரும் விடுதிகளில் தங்கிப் படித்த மாணவிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 24 சிறுமிகள் கர்ப்பமடைந்ததாக தெரியவந்துள்ளது.

    காங்கிரஸ் எம்எல்ஏ தாராபிரசாத் எழுப்பிய கேள்விக்கு, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நித்தியானந்த கோன் சட்டமன்றத்தில் இந்த பதிலை அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 24 மாணவிகள் கர்ப்பமடைந்துள்ளனர். இதில் 2025-26ஆம் ஆண்டில் 15 சிறுமிகளும், அதற்கு முந்தைய 2024-25ஆம் ஆண்டில் 9 சிறுமிகளும் கர்ப்பமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சிறுமிகளின் கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், சிறுமிகளின் கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் அதே பள்ளியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, சிறுமிகளின் அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநபர்களே குற்றம்சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளாகவே இதுபோன்று உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவிகள் இளம் வயதிலேயே கர்ப்பமடையும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சிறுமிகள் கர்ப்பமடைந்தது தொடர்பான சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களோ அல்லது அங்கு பணியாற்றும் ஊழியர்களோ அல்ல என்றும், சிறுமிகளின் அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநபர்களே என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share