• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆபரேஷன் பவுட்டினா..! ரஷ்யாவின் கைகளை உடைத்த உக்ரைன்.. கோபத்தில் கொந்தளிக்கும் புடின்..!

    நீண்ட தூரம் சென்று குண்டுகள் வீசும் எதிரிகளின் விமானங்களை அழிக்கும் நோக்கில் ரஷ்யா மீது ஆபரேஷன் ‘பவுட்டினா’ என்ற பெயரில் உக்ரைன் தாக்குதலை நடத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 02 Jun 2025 11:03:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    operation-pavutyna-how-ukraine-dealt-a-devastating-blow

    உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா 2014ல் கைப்பற்றியது. கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகும் ரஷ்யா இருந்து வருகிறது. இது போன்ற காரணங்களால் ரஷ்யாவை உக்ரைன் எதிர்க்க தொடங்கியது. 2022 பிப்ரவரியில் இரு நாடுகளும் சண்டையிட தொடங்கி  அது  போராக மாறி இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 3 ஆண்டுக்கும் மேலாக நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் முயன்று வருகின்றன.

    அமெரிக்கா

    அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக கடந்த வாரம் துருக்கி நாட்டில் ரஷ்யா – உக்ரைன் தூதுக் குழுவினர் அளவில் அமைதிப் பேச்சு நடந்தது. இதில் போர் நிறுத்தம் குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரு தரப்பிலும் தலா ஆயிரம் போர் கைதிகளை விடுவிப்பது என்ற அளவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டன. 

    இதையும் படிங்க: உக்ரைன் கொடுத்த மரண அடி.. வெளவெளத்துபோன ரஷ்யா.. 40 போர் விமானங்கள் சிதைப்பு..!

    அமெரிக்கா

    இந்த நிலையில் உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது. மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் 273 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுடனான போர் தொடங்கியது முதல் மிகப்பெரிய டிரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று ரஷ்யாவின் விமானப்படை தளங்களை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன்கள் தாக்குதலை நடத்தியது. உக்ரைன் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு சைபீரியாவின் ஸ்ரீட்னியில் Sridni உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை ட்ரோன்கள் தாக்கின. இது சைபீரியாவில் நடக்கும் முதல் தாக்குதல். 

    அமெரிக்கா

    இதுமட்டுமல்ல, ஓலென்யா, பெலாயா(Olenya, Belaya) உட்பட 4 இடங்களில் உள்ள விமான தளங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி இருக்கிறது. இதில் 40க்கு மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தாக்கப்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் கூறுகின்றன.நீண்ட தூரம் சென்று குண்டுகள் வீசும் எதிரிகளின் விமானங்களை அழிக்கும் நோக்கில், ஆபரேஷன் ‘பவுட்டினா’ pavutyna என்ற பெயரில் உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது. 

    அமெரிக்கா

    இந்த சேதங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் இதுதான் மிகப்பெரிய சேதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று ரஷ்யா– உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பே தங்களது நிலைப்பாட்டை வரையறுத்துவிட்டதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அடைவது, கைதிகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை திரும்ப பெறுவது ஆகியவை அதில் அடங்கும் என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: புடினுக்கு பைத்தியம் பிடித்து விட்டது..! கோபத்தில் கொந்தளிக்கும் ட்ரம்ப்.. 3ம் உலகப்போருக்கு அடிபோடுகிறதா அமெரிக்கா..!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share