• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெ. கேட்டதும் பதவியை திருப்பிக் கொடுத்தேன்... அதிமுகவுக்கு சோதனை காலம்... OPS பிரஸ் மீட்..!!

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டு வருவதாக ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
    Author By Nila Tue, 24 Feb 2026 12:06:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ops pressmeet

    சிறைக்கு சென்ற போது கூட ஜெயலலிதா தன்னையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார் என்றும், அவர் கேட்டதும் பதவியை தான் ஒப்படைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவரை 'அம்மா' என்று அன்போடு அழைத்து போற்றிய மக்களும், அதிமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் இந்த நாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ. பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ADMK

    தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக தன் பொறுப்பேற்றதாகவும் கூறியுள்ளார். சிறை சென்றபோதும் ஜெயலலிதா தன்னையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார் எனவும் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!

    மேலும் ஜெயலலிதா இல்லாத போது தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என்றும் ஆறு மாத காலம் முதலமைச்சராக இருந்தபோது, ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். தன்னை கட்டாயப்படுத்தி முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்ததாகவும், மூன்றாவது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில் தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற அணி என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பி.எஸ்..! ஒரே வரியில் பதிலடி கொடுத்த நயினார் ..!

    மேலும் படிங்க
    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    இந்தியா
    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    இந்தியா

    'புருஷன்' படத்தின் படப்பிடிப்பு Start..! மீண்டும் ஒன்றினையும் விஷால் மற்றும் சுந்தர்.சி..!

    சினிமா
    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    இந்தியா
    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    இந்தியா
    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் அன்னபூர்ணா..!! இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்..!! அசத்திய மத்திய அரசு..!!

    டிஜிட்டல் அன்னபூர்ணா..!! இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்..!! அசத்திய மத்திய அரசு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share