• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    IRCTC வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி அக்கவுண்ட்கள் நீக்கம்..!! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்..!!

    நடப்பு ஆண்டில் இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Wed, 25 Mar 2026 15:54:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Over-3-crore-fake-accounts-removed-from-IRCTC-portal-Ashwini-Vaishnaw

    நாடாளுமன்றத்தில் மக்களவை கூட்டத்தொடரின்போது, கேள்வி நேரத்தில் நீண்ட தூர ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறித்த துணைக்கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரிவான பதில் அளித்தார். அமைச்சர் தனது பதிலில், தற்போது இயக்கப்படும் ரயில்களில் 70 சதவீதம் பொது பெட்டிகளாகவும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகவும் உள்ளன என்று தெரிவித்தார்.

    ashwini vaishnav

    மேலும், ஏர் கண்டிஷனர் இல்லாத பிரிவுகளில் மொத்த இருக்கைகளில் 78 சதவீதம் உள்ளன என்றும் அவர் கூறினார். பயணிகளின் வசதி மற்றும் சௌகரியத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக உறுதியளித்த அஷ்வினி வைஷ்ணவ், நடப்பு நிதியாண்டில் இதுவரை 75,000க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    ரயில் டிக்கெட்டுகளை கருப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடைமுறையைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளத்தில் இருந்து மூன்று கோடிக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் அடையாளம் கண்டு நீக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

    ரயில்வே பாதுகாப்பு அம்சங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதன் விளைவாக, தொடர் ரயில் விபத்துகள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னதாக, அவை கூட்டத்தில் இந்த மாதம் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஷ்ணு மோடி மற்றும் தத்த மேகி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் எழுந்து நின்று அமைதியாக அஞ்சலி செலுத்தினர்.

    ashwini vaishnav

    ரயில்வே துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் மூலம் ரயில் பயணம் மேலும் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    மேலும் படிங்க
    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    தமிழ்நாடு
    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    இந்தியா
    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    தமிழ்நாடு
    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    இந்தியா
    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share