• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள்! மாநகராட்சி மூலம் மின்னணு ஏலம் தொடக்கம்!

    சென்னையில் கேட்பாரற்றுக் கிடந்த 5,543 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 1,936 வாகனங்களை மாநகராட்சி இ-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது.
    Author By Thenmozhi Kumar Fri, 28 Aug 2026 14:30:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Over 5,543 Abandoned Vehicles Seized in Chennai; GCC Begins E-Auction for 1,936 Units.

    சென்னை பெருநகரப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருவோரங்களில் பல ஆண்டுகளாகப் போக்குவரத்துக்கு இடையூறாகக் கேட்பாரற்றுக் கிடந்த மற்றும் உரிமை கோரப்படாத 5,543 வாகனங்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.மதிப்பீடு செய்யப்பட்ட 1,936 வாகனங்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக மின்னணு ஏலத்தில் விற்பனை செய்யும் நடைமுறை இன்று முதல் தொடங்குகிறது.

    சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில், பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டத் துணை ஆணையாளர்கள் தலைமையில் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல ஆண்டுகளாகத் துருப்பிடித்து சாலையோரங்களை ஆக்கிரமித்து நின்ற இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் என மொத்தம் 5,543 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்த வாகனங்களை வெளிப்படையான முறையில் ஏலம் விடுவதற்காக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கலந்தாலோசித்து முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

    E Auction

    இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தால் முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மின்னணு ஏல அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 28) புனித தோமையர் மலை மாவட்டத்தில் 180 வாகனங்களும், ஆகஸ்ட் 31 அன்று கீழ்ப்பாக்கம் மாவட்டத்தில் 362 வாகனங்களும், செப்டம்பர் 2 அன்று திருவல்லிக்கேணியில் 522 வாகனங்களும், செப்டம்பர் 7 அன்று வண்ணாரப்பேட்டையில் 592 வாகனங்களும், செப்டம்பர் 9 அன்று கொளத்தூரில் 98 வாகனங்களும், செப்டம்பர் 11 அன்று பூக்கடை மாவட்டத்தில் 182 வாகனங்களும் மின்னணு ஏலம் விடப்படவுள்ளன. எஞ்சியுள்ள 3,607 வாகனங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அவற்றுக்கான ஏலத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?... நிதி அமைச்சர் மனுவால் டென்ஷன் ஆன நீதிபதி... காரணம் என்ன?

    மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்ட 81 இருசக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 9 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 102 வாகனங்களை, நீதிமன்ற உத்தரவு மற்றும் உரிய மதிப்பீட்டின்படி எம்.எஸ்.டி.சி இணையதளம் வாயிலாக மின்னணு ஏலம் விடுவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனமா? சட்டசபையில் மீண்டும் சூடுபிடித்த விவாதம்!!

    மேலும் படிங்க
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    தமிழ்நாடு
    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    தமிழ்நாடு
    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share