• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Author By Pandian Fri, 07 Aug 2026 12:11:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-temple-land-case-sub-registrar-justin-manikandan-arrested-hospitalized

    பழனி தண்டபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலம் தொடர்பான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல், நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் அதிகரித்ததாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் நிலம், முறைகேடாக குறைந்த மதிப்பில் தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை தொடர்புடைய முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த ஜூலை 15-ம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    CBCID

    இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முருகதாஸ், நிலத்தை வாங்கியதாக கூறப்படும் வெள்ளத்துரை, சேதுபதி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் கடந்த ஜூலை 29-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி வந்தார். அவர் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ராஜசேகர் தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கொடைக்கானலில் அவர் இருந்த இடத்தில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

    அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக ஜஸ்டின் மணிகண்டன் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    மருத்துவ பரிசோதனையில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: "கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட விடமாட்டோம்!" ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அமைச்சர் ரமேஷ் அதிரடி

    மேலும் படிங்க
    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    உலகம்
    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    அனைவருக்கும் அல்ல! UPI கட்டணம் யாருக்கு மட்டும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

    அனைவருக்கும் அல்ல! UPI கட்டணம் யாருக்கு மட்டும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

    இந்தியா
    டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

    டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

    இந்தியா
    தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!

    தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share