• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் 100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக நெல்லையில் 2 வதாக சமையல்காரரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை
    Author By Amaravathi Sat, 18 Jul 2026 14:00:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani temple land scam enquiry at nellai

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்யப்பட்ட விவகாரம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இதுகுறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி பிரமுகர்கள் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

    தமிழக அரசு கடந்த 15ஆம் தேதி இந்த வழக்கின் தன்மையை அறிந்து சிபிசிஐடி மாற்றியது. அதனைத் தொடர்ந்து பழனி உடுமலைப்பேட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த வழக்கை தொடர்புடையவர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாக சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

    அதன் தொடர்ச்சியாக நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியில் உள்ள மேடை அலங்கார ஊழியர் சண்முகசுந்தரம் என்பவரது வீட்டில் தற்பொழுது நெல்லை சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் 3 மணி நேரத்திற்கு மேலாக தற்பொழுது நீடித்து வருகிறது. 

    சிபிசிஐடி காவல்துறையினர் சண்முகசுந்தரத்தின் வீட்டிற்குள் நுழைந்ததும் கதவுகள் ஜன்னல்கள் அனைத்தையும் அடைத்தனர். இந்த விசாரணையில் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி இரண்டு குழந்தைகள் உட்பட அனைவருமே குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தனித்தனியாக பேசி வருகின்றனர். 

    மேலும் சண்முகசுந்தரம் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று கோயில் விழாக்களுக்கு டெக்கரேஷன் செய்வதும் திருமண நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேஷன் செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 

    அடுத்த கட்டமாக நெல்லை சிபிசிஐடி காவல்துறையினர் 2வதாக நெல்லை பாளையங்கோட்டை வி என் சத்திரம் திருவள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்த சமையலர் குமரகுரு என்பவரது வீட்டிற்கு வந்து தற்பொழுது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இங்கேயும் குமரகுரு மற்றும் அவரது மனைவி குழந்தைகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நில மோசடி தொடர்பான ஆவணங்கள் எதுவும் சிக்குகிறதான குமரகுரு வீடு முழுவதும் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    மேலும் படிங்க
    இனி NO TEAR.. NO WET..!! இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! RBI அதிரடி..!!

    இனி NO TEAR.. NO WET..!! இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! RBI அதிரடி..!!

    இந்தியா
    கொடைக்கானலில் ஜாலி ட்ரிப்... ரொமான்டிக் மூடில் வி.ஜே.பார்வதி – கம்ருதீன்..! வைரலாகும் வீடியோ.. கடுப்பில் நெட்டிசன்கள்..!

    கொடைக்கானலில் ஜாலி ட்ரிப்... ரொமான்டிக் மூடில் வி.ஜே.பார்வதி – கம்ருதீன்..! வைரலாகும் வீடியோ.. கடுப்பில் நெட்டிசன்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் வழக்கில் அதிரடி... ரூ.2.80 கோடி சிக்கியது..! புது திருப்பம்..!!

    குதிரை பேரம் வழக்கில் அதிரடி... ரூ.2.80 கோடி சிக்கியது..! புது திருப்பம்..!!

    தமிழ்நாடு
    திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!

    திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!

    அரசியல்
    பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!

    பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    "எங்கண்ணன்

    "எங்கண்ணன் 'V' கச்சேரி"..!! ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல கொண்டாடனும்..! தவெகனருக்கு அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இனி NO TEAR.. NO WET..!! இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! RBI அதிரடி..!!

    இனி NO TEAR.. NO WET..!! இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! RBI அதிரடி..!!

    இந்தியா
    குதிரை பேரம் வழக்கில் அதிரடி... ரூ.2.80 கோடி சிக்கியது..! புது திருப்பம்..!!

    குதிரை பேரம் வழக்கில் அதிரடி... ரூ.2.80 கோடி சிக்கியது..! புது திருப்பம்..!!

    தமிழ்நாடு
    திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!

    திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!

    அரசியல்
    பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!

    பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!

    அரசியல்

    "எங்கண்ணன் 'V' கச்சேரி"..!! ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல கொண்டாடனும்..! தவெகனருக்கு அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஆற்றில் குளித்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை! உறவினர் கண் முன்னே நடந்த சோகம்...

    ஆற்றில் குளித்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை! உறவினர் கண் முன்னே நடந்த சோகம்...

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share