• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    சாதிய வன்கொடுமையால் கோவை பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 23 Oct 2026 16:40:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore Dalit Student Suicide: Thirumavalavan Demands Arrests & Social Justice Student Force

    கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த பதினோராம் வகுப்பு மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமை மற்றும் தீண்டாமை இழிவுகளால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவத்திற்குக் காரணமான அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளில் சாதியப் பாகுபாடுகளைக் களைய நீதிபதி சந்துரு ஆணையப் பரிந்துரையின்படி சமூகநீதி மாணவர் படையை நிறுவ வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கோவை பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை பெறும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மாணவர்களை எழுந்து நிற்குமாறு ஆசிரியர் விஜயகுமார் கூறியபோது, அகிலன் உள்ளிட்ட மாணவர்கள் எழுந்து நின்றதாகவும், அப்போது "நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா?" என அந்த ஆசிரியர் கேட்டதற்கு 'ஆம் நாங்கள் சாப்பிடுவோம்' என அகிலன் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சக மாணவர்கள் சிலர் அகிலனைச் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு அவருடன் பேசுவதைத் தவிர்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    coimbatore

    இவ்விவகாரத்தை மாணவன் அகிலன் பள்ளி நூலகரிடம் தெரிவித்ததன் அடிப்படையில், நூலகரும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போதே பள்ளித் தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவன் காப்பாற்றப்பட்டிருக்கலாம் எனவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகி கடும் மன உளைச்சலில் இருந்த மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மாணவனின் பெற்றோர் நடத்திய போராட்டத்திற்குப் பின்னர் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் இரு மாணவர்கள் என நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தற்கொலைக்குக் காரணமான அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

    இதையும் படிங்க: எங்கே போனார் செந்தில் பாலாஜி..?? கோவையை மறந்துவிட்டாரா? திமுகவுக்குள் வெடிக்கும் அதிருப்தி!!

    மேலும், கல்வி நிலையங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைப் போக்குவதற்காகத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்களுக்குச் சமூகநீதி மற்றும் சாதி ஒழிப்பு குறித்துச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், சமூகநீதி குறித்த புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தற்போது கேரள மாநிலத்தில் நடைமுறையில் இருப்பது போல் தமிழ்நாடு பள்ளிகள் தோறும் 'சமூகநீதி மாணவர் படை'யை ஏற்படுத்திட வேண்டும் என்ற சந்துரு ஆணையப் பரிந்துரையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் எனத் தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்

    ளார்.

    இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    திருமுல்லைவாசலில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, மகன் கொலை; தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!!

    திருமுல்லைவாசலில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, மகன் கொலை; தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    ரூ.625 கோடியை தாண்டிய ‘ஜெயிலர் 2’ வசூல் வேட்டை.!! படப்பிடிப்பு தளத்தில் சந்தானம், ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் வீடியோ.!

    ரூ.625 கோடியை தாண்டிய ‘ஜெயிலர் 2’ வசூல் வேட்டை.!! படப்பிடிப்பு தளத்தில் சந்தானம், ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் வீடியோ.!

    சினிமா
    கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து சிறுவர்கள் மாயம்? பெற்றோர் மத்தியில் கவலை..!!

    கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து சிறுவர்கள் மாயம்? பெற்றோர் மத்தியில் கவலை..!!

    தமிழ்நாடு
    பயிற்சியின்போது நடுவானில் மோதிய பிலிப்பின்ஸ் ராணுவ விமானங்கள்! 4 விமானிகள் பலி! உறைய வைக்கும் காட்சி!

    பயிற்சியின்போது நடுவானில் மோதிய பிலிப்பின்ஸ் ராணுவ விமானங்கள்! 4 விமானிகள் பலி! உறைய வைக்கும் காட்சி!

    உலகம்
    இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடக்கலாம்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! அமெரிக்க தூதர் அதிரடி தகவல்!

    இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடக்கலாம்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! அமெரிக்க தூதர் அதிரடி தகவல்!

    உலகம்

    செய்திகள்

    சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    திருமுல்லைவாசலில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, மகன் கொலை; தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!!

    திருமுல்லைவாசலில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, மகன் கொலை; தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து சிறுவர்கள் மாயம்? பெற்றோர் மத்தியில் கவலை..!!

    கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து சிறுவர்கள் மாயம்? பெற்றோர் மத்தியில் கவலை..!!

    தமிழ்நாடு
    பயிற்சியின்போது நடுவானில் மோதிய பிலிப்பின்ஸ் ராணுவ விமானங்கள்! 4 விமானிகள் பலி! உறைய வைக்கும் காட்சி!

    பயிற்சியின்போது நடுவானில் மோதிய பிலிப்பின்ஸ் ராணுவ விமானங்கள்! 4 விமானிகள் பலி! உறைய வைக்கும் காட்சி!

    உலகம்
    இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடக்கலாம்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! அமெரிக்க தூதர் அதிரடி தகவல்!

    இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடக்கலாம்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! அமெரிக்க தூதர் அதிரடி தகவல்!

    உலகம்
    திமுக தோல்விக்கு காரணமானவர்கள் மீது முதலில் நடவடிக்கை! ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்; கட்சிக்குள் பரபரப்பு?

    திமுக தோல்விக்கு காரணமானவர்கள் மீது முதலில் நடவடிக்கை! ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்; கட்சிக்குள் பரபரப்பு?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share