• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    பழனி கோயில் நில முறைகேடமுக்கிய நபர்களைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றச்சாட்டு
    Author By Amaravathi Wed, 15 Jul 2026 08:57:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani temple land scam update

    பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நில முறைகேட்டின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் காப்பாற்ற தமிழக வெற்றிக் கழக அரசு முயற்சிப்பதாக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பழனிமலை அடிவாரத்தில் செயல்பட்டு வந்த தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம், கடந்த 6-ஆம் தேதி இரண்டு கோடி ரூபாய்க்கு இரு நபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் முறைகேடாக தனிநபர்களின் பெயரில் பதிவு செய்துள்ளதாக பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த நில முறைகேடு தொடர்பாக பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் நபர்கள், இரண்டு கோடி ரூபாய் கொடுத்து நிலம் வாங்கும் பொருளாதார வசதி கொண்டவர்கள் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஒரு இன்ச் கோவில் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்... கலர் கலரா ரீல் சுத்துறாங்க..! அமைச்சர் ரமேஷ் பேட்டி..!!

    மேலும், பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் சார்பதிவாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, உயரதிகாரிகள் காப்பாற்றப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு மாவட்டத்தில் பத்திரப்பதிவு துறையில் நடைபெறும் இத்தகைய நடவடிக்கைகள், மாவட்ட பதிவாளர் (டி.ஆர்.) அறியாமல் நடக்க முடியாது. ஜூலை 3-ஆம் தேதி இந்தப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காகவே ஜஸ்டின் மணிகண்டன் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார். ஆறாம் தேதி இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. மாவட்ட பதிவாளருக்கு தெரியாமல் இந்தப் பதிவு நடந்திருக்குமா? 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு பதிவு செய்திருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    இதற்கிடையில், பழனி கோயில் நில முறைகேட்டில் தவறு நடந்துள்ளதை பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். சார்பதிவாளர் தவறு செய்தது உறுதியானதால், அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ததாக தெரிவித்தார். தற்போது அந்தப் பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்ததாக அவர் கூறினாலும், தவறு நடந்தது என்பது உண்மை. அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். ஆவணமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    மேலும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தொடர்பான அந்தப் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share