• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம். சிறை வார்டன் 3 பேர் கைது. கைதானவர்களை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்பி செந்தாமரை கண்ணன் உத்தரவு.
    Author By Amaravathi Wed, 15 Jul 2026 08:29:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nagarkoil inmate-sabarivarman-death

    கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (வயது 33), கடை நடத்தி வந்தார். இவர் கடையில் குட்கா விற்றதாக தென்தாமரைகுளம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனை முடித்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சபரி வர்மன் நேற்று காலை சிறையிலேயே மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பும், அடைக்கப்பட்ட மறுநாளும் நலமுடன் இருந்த சபரி வர்மன் திடீரென எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது‌ உறவினர்கள் ஆஸ்பத்திரி முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் பிரேத பரிசோதனை முடிவில் தான் சபரி வர்மனின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறி சமாதானம் செய்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்ற நிலையில், அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று  மாலையில் வெளியானது. அப்போது சபரி வர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. கை, கால், மார்பு, தலை என அனைத்து இடங்களிலும் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தக்கட்டுகளும், விரலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதைப் பார்க்கும்போது சபரி வர்மனை சிறையில் வைத்து கொடூரமாகத் தாக்கியிருப்பது உறுதியானது. இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி இருந்தார். அப்போது சபரி வர்மன் தாக்கப்பட்ட விவகாரம் ஓரளவுக்கு கசியத் தொடங்கியது. அப்போது முதன்மை சிறை வார்டன் திருமலை நம்பி, வார்டன்கள் ஜெகன், சிவகுமார் ஆகியோரை நேசமணிநகர் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இந்த நிலையில் தாக்கப்பட்டதால் தான் சபரி வர்மன் இறந்தது உறுதியானதை தொடர்ந்து முதன்மை வார்டன் உள்பட 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    அதே சமயம் சபரி வர்மன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணம் என்று விவரம் தெரியவில்லை. எனவே‌ கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் சபரி வர்மன் இறந்தது தொடர்பாக சிறையில் இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர். நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 சிறை காவலர்களையும்  பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்பி செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    மேலும் படிங்க
    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    தமிழ்நாடு
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share