• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம், வெள்ளி வேல் மாயம். எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை – முன்னாள், தற்போதைய ஊழியர்களிடம் விசாரணை
    Author By Amaravathi Tue, 08 Sep 2026 11:57:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani temple silver vel theft

    பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பழனி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை மற்றும் காவடி பக்தர்கள் இடும்பன் குளத்தில் நீராடிவிட்டு இடும்பனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இக்கோயிலில் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கோயிலில் இருந்த 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் மாயமானதாகக் கூறி, கோயில் இணை ஆணையர் நரசிம்மன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையும் படிங்க: பழனி நில மோசடி வழக்கு... நிலத்தை வாங்கியதாக கைதானவர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    ஆனால், மாயமான நகைகள் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பழனியைச் சேர்ந்த கோயில் அறங்காவலர் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாயமான நகைகளை விரைந்து கண்டுபிடித்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர் தங்கமுனுசாமி மற்றும் போலீசார் இன்று இடும்பன் கோயிலில் விசாரணை மேற்கொண்டனர். கோயிலில் ஏற்கனவே பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் மற்றும் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், கோயிலில் முன்னாள் இணை ஆணையராக பணியாற்றிய விமலா மற்றும் தற்போது இணை ஆணையராக பணியாற்றி வரும் நரசிம்மன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

    கோயில் நகைகள் மாயமான விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இடும்பன் கோயிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் எவ்வாறு மாயமானது, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தில் இப்படியா?... அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றிய தவெக நிர்வாகி... பெண்களுடன் அட்ராசிட்டி...!

    மேலும் படிங்க
    என்னை அவமானப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டிங்க..!! கெனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி யாருக்கானது.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

    என்னை அவமானப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டிங்க..!! கெனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி யாருக்கானது.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    அரசியலை ரசனைக்காக பார்க்காதீங்க..!! முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்த விவகாரத்தில் போஸ் வெங்கட் காட்டமான பதிலடி..!

    அரசியலை ரசனைக்காக பார்க்காதீங்க..!! முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்த விவகாரத்தில் போஸ் வெங்கட் காட்டமான பதிலடி..!

    சினிமா
    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அரசியல்
    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அரசியல்
    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    கிராம மக்களுக்கு மத்திய அரசின் புதிய சலுகை..!! சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்..!!

    கிராம மக்களுக்கு மத்திய அரசின் புதிய சலுகை..!! சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்..!!

    இந்தியா
    சகட்டு மேனிக்கு பேசக்கூடாது… ஆதரவு அவங்க நிலைப்பாட்டை பொறுத்துதான்.. போர்க்கொடி தூக்கிய CPM சண்முகம்..!!

    சகட்டு மேனிக்கு பேசக்கூடாது… ஆதரவு அவங்க நிலைப்பாட்டை பொறுத்துதான்.. போர்க்கொடி தூக்கிய CPM சண்முகம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share