• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடி சொத்துக்கு குறி வைத்த செங்கோட்டையன்... முதலமைச்சர் காதுகளை எட்டப்போகும் முக்கிய விவகாரம்...!

    கோரிக்கையை கேட்ட அமைச்சர் இது யாருடைய பேக்டரி என கேட்டார் அப்போது இது எடப்பாடி பழனிச்சாமி உடையது என மக்கள் தெரிவித்தனர்
    Author By Amaravathi Sat, 18 Jul 2026 14:25:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    People protest against EPS factory

    அந்தியூர் அருகே எடப்பாடி பழனிச்சாமி உறவினருக்கு சொந்தமான ஸ்பேக் மற்றும் எத்தனால் தொழிற்சாலையால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு என குற்றச்சாட்டு.

    காற்று மற்றும் நீர் மாசுபட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கவே முடியவில்லை என பொதுமக்கள் முறையீடு. சாலை மறியலில் ஈடுபட தமிழக வெற்றி கழகத்தினர் தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு


    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டங்கள் துவக்க விழா நிகழ்ச்சிகளில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர்  கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்தனர்.

    இதையும் படிங்க: அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் திட்டம் தயார்? எடப்பாடி பழனிசாமியின் புதிய வியூகம்!

    இந்த நிலையில் அம்மாபேட்டை அருகே அட்டவணைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழாவிற்கு வந்தபோது பூனாட்சி, ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கிராம மக்கள்  செங்கோட்டையன் வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்டு அங்கு செயல்பட்டு வரும் ஸ்பேக் மற்றும் எத்தனால்  ஃபேக்டரில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களால் குடிநீர் மாசுபடுவதாகவும் அதேபோல் காற்று மாசுபாடு ஈடுபட்டு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், 

    இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர், 

    கோரிக்கையை கேட்ட அமைச்சர் இது யாருடைய பேக்டரி என கேட்டார் அப்போது இது எடப்பாடி பழனிச்சாமி உடையது என மக்கள் தெரிவித்தனர், தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்,

    தொடர்ந்து சிறிது நேரம் கழித்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பொதுமக்களை சந்திக்க வந்த தவெக நிர்வாகிகள் அவர்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது தங்கள் பகுதிக்கு வந்து தண்ணீர் எப்படி உள்ளது என பார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் அது குறித்து எந்த ஒரு செவியும் சாய்காததால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர் தொடர்ந்து வாருங்கள் சாலை மறியலில் ஈடுபடுங்கள் எனக் கூறி அவர்களை சாலை மறியலில் ஈடுபட வைத்தனர், 

    இந்த நிலையில் மீண்டும் திரும்பும் அந்த வழியாக வந்த அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 

    தற்போது தான் வந்துள்ளோம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

    செங்கோட்டையன் தனது பிரச்சாரத்தின் போது ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி 3000 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக இந்த ஸ்பேக் மற்றும் எத்தனால் நாள் ஃபேக்டரி குறித்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
     

    இதையும் படிங்க: "ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்"... 2027 தேர்தலை குறிவைத்த இபிஎஸ்... கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    குடை எடுத்துக்கிட்டு போங்க மக்களே... இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது...!!

    குடை எடுத்துக்கிட்டு போங்க மக்களே... இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது...!!

    தமிழ்நாடு
    மின்வேலியில் சிக்கிய தந்தையை காப்பாற்ற சென்ற மகன்... கண் இமைக்கும் நேரத்தில் இருவருக்கும் நேர்ந்த கோரம்...!

    மின்வேலியில் சிக்கிய தந்தையை காப்பாற்ற சென்ற மகன்... கண் இமைக்கும் நேரத்தில் இருவருக்கும் நேர்ந்த கோரம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-11-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (05-11-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கலாம்..!!

    ஜோதிடம்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 8 வரை அவகாசம் நீட்டிப்பு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 8 வரை அவகாசம் நீட்டிப்பு!

    தமிழ்நாடு
    சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    அங்கிள் விஜய் அவர்களே, இது சினிமா ஷூட்டிங் அல்ல! கோவையில் தவெக ஆட்சியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

    அங்கிள் விஜய் அவர்களே, இது சினிமா ஷூட்டிங் அல்ல! கோவையில் தவெக ஆட்சியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குடை எடுத்துக்கிட்டு போங்க மக்களே... இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது...!!

    குடை எடுத்துக்கிட்டு போங்க மக்களே... இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது...!!

    தமிழ்நாடு
    மின்வேலியில் சிக்கிய தந்தையை காப்பாற்ற சென்ற மகன்... கண் இமைக்கும் நேரத்தில் இருவருக்கும் நேர்ந்த கோரம்...!

    மின்வேலியில் சிக்கிய தந்தையை காப்பாற்ற சென்ற மகன்... கண் இமைக்கும் நேரத்தில் இருவருக்கும் நேர்ந்த கோரம்...!

    தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 8 வரை அவகாசம் நீட்டிப்பு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 8 வரை அவகாசம் நீட்டிப்பு!

    தமிழ்நாடு
    சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    அங்கிள் விஜய் அவர்களே, இது சினிமா ஷூட்டிங் அல்ல! கோவையில் தவெக ஆட்சியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

    அங்கிள் விஜய் அவர்களே, இது சினிமா ஷூட்டிங் அல்ல! கோவையில் தவெக ஆட்சியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    காலம் மாறும், அறிவுலகம் மாறாது: கோவையில் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!

    காலம் மாறும், அறிவுலகம் மாறாது: கோவையில் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share