• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்தார்.
    Author By Pandian Sat, 16 May 2026 14:12:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-denies-rumours-of-new-tax-on-foreign-travel

    பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணங்களுக்கு புதிய வரி அல்லது கூடுதல் செஸ் வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை முழுமையாக நிராகரித்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, எரிபொருள் சிக்கனம் குறித்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். “பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாவைத் தவிருங்கள்” என அவர் அழைப்பு விடுத்தார். 

    இந்தப் பேச்சுக்குப் பிறகு, வெளிநாட்டுப் பயணங்களுக்கு புதிய வரி விதிக்க அரசு திட்டமிடுவதாக செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவின. இந்த தகவல் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

    FakeNews

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இது முற்றிலும் பொய்யான தகவல். இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. வெளிநாட்டுப் பயணங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது. வணிகத்தை எளிதாக்குவதிலும், மக்களின் வாழ்வை மேம்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெளிவுபடுத்தினார்.

    மேற்காசியப் போர் நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை உயர்வு அச்சம் ஏற்பட்டுள்ள சூழலில், சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் விடுத்த அழைப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த அழைப்பை தவறாகப் புரிந்துகொண்டு வரி விதிப்பு தகவல் பரவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    பிரதமரின் இந்த மறுப்பு, மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பயணங்கள், வியாபார நோக்கிலான பயணங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து எந்தத் தடையுமின்றி நடைபெறும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எரிபொருள் சிக்கனத்துக்காக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.

    இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

    மேலும் படிங்க
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு
    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    தமிழ்நாடு
    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு
    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகம்
    போஜ்ஷாலாவில் இந்துக்கள் தடையின்றி வழிபடலாம்.. மசூதிக்கு மாற்று இடம் தர ம.பி உயர் நீதிமன்றம் அதிரடி!

    போஜ்ஷாலாவில் இந்துக்கள் தடையின்றி வழிபடலாம்.. மசூதிக்கு மாற்று இடம் தர ம.பி உயர் நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

    மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share