• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    டாஸ்மாக் பார்கில் கடன் வழங்குவதாக வெளியான தகவல் வதந்தி என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 08 Oct 2026 18:14:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac bar debt tvk government

    தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் பார்களில் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்குக் கடன் வழங்கலாம் என்றும், ஒருவேளை அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்துவிட்டால் அந்தக் கடனைத் தமிழக வெற்றிக் கழக அரசே ஏற்றுக்கொண்டு அடைத்துவிடும் என்றும் அறிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அமைச்சர் விக்னேஷ் கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடங்கள் அமைப்பது தொடர்பாகவே பேசியிருந்தார்.

    பார்களில் தரமான உணவு வழங்க அனுமதி அளிக்கப்படும் என்றும், புதிய டெண்டரில் அதற்கான விதிமுறைகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அந்த அசல் செய்தியை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கல் குறித்த பொய்யான தகவலைச் சேர்த்துப் பரப்பி வருகின்றனர். தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புப் பிரிவும் இந்தச் செய்தியை உடனடியாக மறுத்துள்ளது. அமைச்சர் விக்னேஷ் எந்தக் கட்டத்திலும் மது அருந்துபவர்களுக்குக் கடன் வழங்குவது குறித்துப் பேசவில்லை என்றும், இது முற்றிலும் போலித் தகவல் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. டாஸ்மாக் பார்களில் கடன் முறை என்பது அரசின் எந்தக் கொள்கையிலும் இல்லை.

    Bar

    மது விற்பனை தொடர்பான விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. பணம் செலுத்தி மட்டுமே மது வாங்க முடியும் என்பதே நடைமுறை.இந்தப் போலி செய்தி சமூக ஊடகங்களில் பரவியதால் பலரும் குழப்பமடைந்தனர். சிலர் இதை உண்மை என நம்பிப் பகிர்ந்தனர். ஆனால் உண்மை நிலையை ஆய்வு செய்தபோது, அசல் செய்தியின் உள்ளடக்கம் மாற்றப்பட்டிருப்பது தெளிவாகியது. அமைச்சர் பேசியது உணவு வசதி குறித்து மட்டுமே. அதைத் திரித்து கடன் மற்றும் இறப்புக்குப் பிறகு அரசு பொறுப்பேற்கும் என்ற கருத்தைச் செருகிவிட்டனர்.தமிழக அரசு டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க: குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    பார்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவது, தரமற்ற உணவு விற்பனையைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். ஆனால் கடன் வழங்கல் போன்ற எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்துவோர் தங்கள் பொறுப்பில் மட்டுமே அதைச் செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற போலித் தகவல்களை உடனடியாக நம்பாமல் சரிபார்த்துப் பார்ப்பது அவசியம் எனவும் பொய் செய்திகள் பரப்ப கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    இந்தியா
    திருவான்மியூரில் திடீர் பள்ளம்... பதறிய மக்கள்... மெட்ரோ நிர்வாகம் விளக்கம்..!!

    திருவான்மியூரில் திடீர் பள்ளம்... பதறிய மக்கள்... மெட்ரோ நிர்வாகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share