இந்தியா மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபுரா, ஜம்மு ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தியது. மேலும் பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர், பதான்கோட் ,பசில்கா உள்ளிட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி செய்து உள்ளது. குஜராத் மாநிலத்தின் புஜ், குவார்பெட், லக்கினலா உள்ளிட்ட இடங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தி உள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் உள்கையெழுத்தளவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மூன்று மணி நேரத்திலேயே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா மிக அதிகம் நடத்தினால் பதில் அளிக்கப்பட்ட சமூகத்திற்கு மிக சுதந்திரம் அளித்துள்ளது இந்தியா.
இதையும் படிங்க: #BREAKING: போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி! அடுத்த நகர்வு என்ன? பிரதமர் மோடி அதிமுக்கிய ஆலோசனை!

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ஒப்படை தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது
இதையும் படிங்க: 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.. காஷ்மீர் முதல்வர் வருத்தம்..!