• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    பயணத்தின் அனுபவங்கள், பொதுமக்களுடனான சந்திப்புகள் மற்றும் களத்தில் கிடைத்த புதிய தகவல்கள் குறித்து அவர் பங்கேற்பாளர்களிடம் கேட்டறிந்தார்.
    Author By Pandian Fri, 25 Sep 2026 11:53:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-seva-yatra-vadnagar-varanasi-bike-rally-2026

    புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி தொடங்கப்பட்ட ‘சேவா யாத்ரா’ இருசக்கர வாகனப் பேரணி தற்போது பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து வருகிறது. மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை முன்னிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி, குஜராத்தின் வாத்நகரையும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் இணைக்கிறது.

    கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஒரே நேரத்தில் இரு திசைகளிலும் இந்தப் பயணம் தொடங்கப்பட்டது. வாத்நகரில் இருந்து வாரணாசி நோக்கியும், வாரணாசியில் இருந்து வாத்நகர் நோக்கியும் இருசக்கர வாகனக் குழுக்கள் புறப்பட்டன. இந்தப் பயணம் அக்டோபர் 7-ம் தேதி நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 10 குழுக்கள் பல்வேறு பகுதிகள் வழியாக பயணம் மேற்கொண்டு வருகின்றன.

    வாத்நகர் பிரதமர் மோடியின் பிறந்த ஊராகவும், வாரணாசி அவர் மக்களவை உறுப்பினராக இருக்கும் தொகுதியாகவும் இருப்பதால், இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரங்கள் மட்டுமின்றி மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகவும் பேரணி செல்கிறது. வழியெங்கும் பொதுமக்களை சந்திப்பது, இளைஞர்களுடன் கலந்துரையாடுவது, அரசு நலத்திட்டப் பயனாளிகளை சந்திப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

    இதையும் படிங்க: மோடிக்காக காத்திருக்கும் மார்க் கார்னி! இந்தியா–கனடா உறவில் திடீர் திருப்பம்? பின்னணியில் நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை!

    IndiaNews

    மேலும், தூய்மை பணிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் சேவை சார்ந்த நடவடிக்கைகளிலும் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பயணம் வெறும் இருசக்கர வாகனப் பேரணியாக மட்டுமின்றி, மக்கள் தொடர்பு மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில், பேரணியில் பங்கேற்று வரும் ‘சேவா யாத்ரிகள்’ உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். பயணத்தின் அனுபவங்கள், பொதுமக்களுடனான சந்திப்புகள் மற்றும் களத்தில் கிடைத்த புதிய தகவல்கள் குறித்து அவர் பங்கேற்பாளர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதாகவும், கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வெறும் வாக்கு வங்கி அரசியலை நோக்கமாகக் கொள்ளாமல், சமூகத்தில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களையும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் வகையில் உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    அக்டோபர் 7-ம் தேதி பயணம் நிறைவடைய உள்ள நிலையில், இந்தப் பேரணியின் அடுத்தகட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

    இதையும் படிங்க: 8 ஆண்டுகள்... 60 கோடி பேர்! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு! ஆயுஷ்மான் பாரத் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share