• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்சிக்குள்ளேயே போராட்டம்... வினோதம் தான்! சபாநாயகருடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு...!

    பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஜி.கே. மணி ஆகியோர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர்.
    Author By Nila Tue, 14 Oct 2025 10:40:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk gk mani pressmeet

    தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 அளவில் கூடியது. அதற்கு முன்னதாக பாமக அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவை சந்தித்தனர். பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணியை நீக்க கோரி அன்புமணி தரப்பினர் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தங்களது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் என்பவரை தாங்கள் நியமித்துள்ளதாகவும் ஜி.கே மணியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்த நிலையில் மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை கொடுத்துள்ளனர். பாமக எம்எல்ஏ அருளை நாங்கள் நீக்கி உள்ளதால் மீதமுள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    appavu

    இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு ஜி.கே. மணி மற்றும் அருள் ஆகியோர் சபாநாயகர் அப்பாவை அவரது அறையில் சந்தித்தனர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்க கூடாது என்று சபாநாயகர் இடம் முறையிட்டனர். பாமகவின் கொறடா தாம் தான் என சேலம் அருள் சபாநாயகர் இடம் வலியுறுத்தினார். தொடர்ந்து பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் ஜிகே மணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    இதையும் படிங்க: அன்புமணி தரப்பால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல்... தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட எம்எல்ஏக்கள்...!

    அப்போது பேசிய ஜி.கே. மணி, கட்சியின் முழு அதிகாரம் ராமதாசிடம் மட்டும் தான் உள்ளது என்றும் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் போராடும் என்றும் ஆனால் கட்சிக்குள்ளேயே போராடுகிறது என்பது வினோதமாக உள்ளது எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பாமக எம்.எல்.ஏ அருளுக்கு புதிய பதவி.. ராமதாஸ் அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு
    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்

    செய்திகள்

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share