• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை தாக்கி செயின் பறிப்பு.
    Author By Amaravathi Wed, 05 Aug 2026 10:28:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police chain theft

    ஆயுதத்தால் தாக்கியதில் காவலர் படுகாயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.  காவலரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.                                     

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலை கோவில் பகுதியில் நேற்று இரவு தென்கரை காவல் நிலையத்தை சேர்ந்த சசிகுமார் என்ற காவலர் இருசக்கர வாகன பேட்ரோல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்பொழுது கைலாசநாதர் மலைக்கோவில் அடிவாரத்தில் சந்தேகக்கும்படியாக நின்றிருந்த இரு நபர்களை விசாரித்த பொழுது அவர்களிடம் கடப்பாரை கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை பார்த்த காவலர் அவர்களை தரையில் அமர  உத்தரவிட்டுள்ளார். அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த இரு நபர்கள் காவலரின் பின்புறமாக வந்து அவர்கள் வைத்திருந்த கம்பி உள்ளிட்ட ஆயுதத்தால் காவலரின் தலையில் பலமாக  தாக்கியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஏய்.. ஏய்... என்ன?... போலீசுடன் விசிகவினர் மல்லுக்கட்டு... முக்கிய நிர்வாகி சட்டை கிழந்ததால் முற்றிய மோதல்...!

    இருந்த போதும் காவலர் நான்கு நபர்களிடமும் போராடியுள்ளார். ஆனால் நான்கு பேரும் ஒன்றிணைந்து அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் பலமாக காவலரை தாக்கியுள்ளனர். இதில் காவலர் சசிகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    காவலரை தாக்கிய அந்த மர்ம கும்பல் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த காவலர் சசிகுமார்  தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். காயமடைந்த காவலர் சசிகுமாருக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தற்பொழுது காவலர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: LIC பெண் ஏஜென்டின் காரை கொளுத்திய போலீஸ்..! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    இனி என்னை தொட்ட.. நீ கெட்ட..லாஸ்ட் வார்னிங்..!! மார்பிங் போட்டோ விவகாரம்.. கொந்தளித்த நடிகை மிருணாள் தாக்கூர்..!

    இனி என்னை தொட்ட.. நீ கெட்ட..லாஸ்ட் வார்னிங்..!! மார்பிங் போட்டோ விவகாரம்.. கொந்தளித்த நடிகை மிருணாள் தாக்கூர்..!

    சினிமா
    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    அரசியல்
    மிருணாளினி என்கிட்ட திருடுனதே வேற.. அதுனால அவங்கள என்னால விட முடியல..!! மகா விஷ்ணுவின் காதல் அனௌன்ஸ்மென்ட் வீடியோ வைரல்..!

    மிருணாளினி என்கிட்ட திருடுனதே வேற.. அதுனால அவங்கள என்னால விட முடியல..!! மகா விஷ்ணுவின் காதல் அனௌன்ஸ்மென்ட் வீடியோ வைரல்..!

    சினிமா
    விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!

    விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!

    தமிழ்நாடு
    சி.எம். விஜயின் மாஸ்டர் பிளான்... பட்ஜெட்டில் பக்கா மாஸ் அறிவிப்பு... முக்கிய துறைக்கு டபுளாக நிதி ஒதுக்கீடு...!!

    சி.எம். விஜயின் மாஸ்டர் பிளான்... பட்ஜெட்டில் பக்கா மாஸ் அறிவிப்பு... முக்கிய துறைக்கு டபுளாக நிதி ஒதுக்கீடு...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    அரசியல்
    விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!

    விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!

    தமிழ்நாடு
    சி.எம். விஜயின் மாஸ்டர் பிளான்... பட்ஜெட்டில் பக்கா மாஸ் அறிவிப்பு... முக்கிய துறைக்கு டபுளாக நிதி ஒதுக்கீடு...!!

    சி.எம். விஜயின் மாஸ்டர் பிளான்... பட்ஜெட்டில் பக்கா மாஸ் அறிவிப்பு... முக்கிய துறைக்கு டபுளாக நிதி ஒதுக்கீடு...!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டை மாற்றும் மெகா பட்ஜெட்... AI City முதல் Solar Subsidy வரை..! மாஸ் அறிவிப்புகள்..!

    தமிழ்நாட்டை மாற்றும் மெகா பட்ஜெட்... AI City முதல் Solar Subsidy வரை..! மாஸ் அறிவிப்புகள்..!

    தமிழ்நாடு
    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share