• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டதாலும், வயது மற்றும் உடல்நிலை காரணங்களாலும் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். 
    Author By Thenmozhi Kumar Sun, 26 Jul 2026 16:58:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    politics-today-is-corrupt-ex-karnataka-cm-siddaramaiah

    கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, இனிவரும் காலங்களில் தான் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    தமது 5 தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் பல மைல்கற்களைக் கண்ட 79 வயதான சித்தராமையா, தற்போதைய அரசியல் சூழல் குறித்துத் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், "இன்றைய காலகட்டத்தில் தேர்தல் அரசியலில் ஊழல் மிகவும் அதிகரித்துவிட்டது. நேர்மையான அரசியலுக்குச் சுதந்திரமாகச் செயல்படும் சூழல் இல்லாமல் போய்விட்டது" என விமர்சித்துள்ளார். 

    அரசியல்

    மேலும், "எனது தற்போதைய வயது மற்றும் தளர்ந்து வரும் உடல்நிலை காரணங்களால் இனிமேல் தீவிரத் தேர்தல் களத்தில் முன்னரைப் போல ஓடி ஆடிப் பணியாற்ற முடியாது. அதனால் 2028 சட்டமன்றத் தேர்தல் உட்பட இனி எந்தத் தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும், மீதமுள்ள எனது வாழ்நாள் முழுவதையும் எவ்வித பதவியையும் எதிர்பாராமல் மக்களின் நலனுக்காகவும் பொதுச்சேவைக்காகவும் மட்டுமே அர்ப்பணிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    கர்நாடக மாநில அரசியலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் முதன்மை முகமாக விளங்கி, இருமுறை முதலமைச்சராகப் பதவி வகித்த சித்தராமையாவின் இந்தத் திடீர் ஓய்வு அறிவிப்பு, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் அம்மாநில அரசியல் வட்டாரத்திலும் மாபெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "வசனம் வேறு... ஆட்சி வேறு!" - த.வெ.க அரசை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா
    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    கிரிக்கெட்
    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா
    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    செய்திகள்

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     
     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share