• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி: வதந்திகளுக்கு காவல்துறை அதிகாரப்பூர்வ மறுப்பு!

    ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும், முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 14 Sep 2026 16:24:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Periyar Birth Anniversary Rally in Erode: Police Grant Permission Refuting Rumours

    தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதியன்று ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எழுச்சிப் பேரணிக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைச் சாக்காகக் காவிக் காவல்துறை அனுமதி மறுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதும் உச்சக்கட்ட அரசியல் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் கிளப்பிய நிலையில், பேரணிக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், முறைப்படி அதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஈரோடு மாவட்டக் காவல்துறை உத்தியோகபூர்வமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    சமூகநீதிக் காவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஈரோட்டில் திராவிடர் கழகத்தினர் பிரம்மாண்ட பேரணி நடத்திப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 10:30 மணியளவில் பேரணி நடத்துவதற்காக ஈரோடு நகரக் காவல் நிலையத்தில் திராவிடர் கழக நிர்வாகிகள் முறைப்படி மனு அளித்திருந்தனர். எனினும், அதே காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காரணம் காட்டி, பெரியார் பிறந்தநாள் பேரணிக்குக் காவல்துறை தொடக்கத்தில் அனுமதி மறுத்துவிட்டதாகப் பேரணி ஏற்பாட்டாளர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இத்தகவல் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், ஆளுங்கட்சியின் இரட்டை வேட அணுகுமுறைக்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்தன.

    ஈரோடு

    இத்தகைய கடுமையான கண்டனங்களும் அரசியல் அழுத்தங்களும் அடுத்தடுத்து வலுத்த சூழலில், ஈரோடு மாவட்டக் காவல்துறை தனது செய்தி வெளியீட்டு எண்: 139 / 2026-ன் கீழ் அவசர அதிகாரப்பூர்வ மறுப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு நாங்க இருக்கோம்..! அதிமுக MP இன்பதுரை ஆதரவுக் குரல்..!!

    அதில், "ஈரோட்டில் வருகின்ற 17.09.2026-ஆம் தேதி நடைபெறவுள்ள தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு என்ற தவறான செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. இன்று 14.09.2026-ஆம் தேதி ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த ஈரோடு நகர காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். காவல்துறையால் மேற்படி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று மிகத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடுமையான எதிர்ப்பலைகளுக்குப் பின்னரே காவல்துறை இறங்கிவந்து உடனடியாக அனுமதி ஆணையை வழங்கியுள்ளது எனத் திராவிட இயக்கத் தோழர்கள் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், காவல்துறையின் இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தால் கடந்த சில மணி நேரங்களாக நிலவி வந்த உச்சக்கட்டப் பதற்றம் தணிந்துள்ளது.

    இதையும் படிங்க: பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வழக்கு: கோவா உயர் நீதிமன்ற கிளையில் தருண் தேஜ்பால் சரண்!

    மேலும் படிங்க
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தமிழ்நாடு
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share