• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அய்யோ தங்க மனசுய்யா..!! மூன்றரை சவரன் பிரேஸ்லெட்டை ஒப்படைத்த இளநீர் வியாபாரி.!!

    புதுச்சேரியில் தவறவிட்ட மூன்றரை சவரன் தங்க பிரேஸ்லெட் அடங்கிய பர்சை இளநீர் வியாபாரி திரும்ப ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    Author By Nila Wed, 04 Mar 2026 10:49:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondi jewel

    புதுச்சேரியில் நிகழ்ந்த ஒரு அரிய நேர்மைச் சம்பவம் சமீபத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றிருந்த ஒரு நபர், தனது பர்ஸை தவறவிட்டார். அந்த பர்ஸில் 3.5 சவரன் எடையுள்ள தங்க பிரேஸ்லெட் உள்ளிட்டவை இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பர்ஸை சாலையில் கண்டெடுத்தவர் இளநீர் வியாபாரியான முருகன்.

    தவளக்குப்பம் பகுதியில் இளநீர் விற்று வந்த அவர், தரையில் கிடந்த பர்ஸைப் பார்த்தவுடன் அதை எடுத்து உள்ளே என்ன இருக்கிறது எனப் பார்த்து உள்ளார். பஸ்ஸில் தங்க பிரேஸ்லெட் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், நேராக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தார். காவல்துறையினர் பர்ஸைப் பெற்றுக்கொண்டு, அதில் இருந்த விவரங்களை ஆராய்ந்து உரிய உரிமையாளரைத் தேடி கண்டறிந்தனர்.

    Bracelet

    பிரேஸ்லெட்டுடன் பர்ஸை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தனர். உரிமையாளருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே, இளநீர் வியாபாரி முருகனின் நேர்மையைப் போலீசார் பெரிதும் பாராட்டினர்.காவல் துறையினர் அவருக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்து கௌரவித்தனர். இந்தச் செயல் சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதையும் படிங்க: "சிங்கம் ஒன்று புறப்பட்டதே"... ரஜினி பாடலுடன் அமித்ஷா மாஸ் என்ட்ரி...! தொண்டர்கள் செம்ம குஷி..!

    "நேர்மை இன்னும் உயிரோடு இருக்கிறது" என்று பலரும் பேசினர்.முருகனின் இந்தச் செயல், சாதாரண மனிதர்களிடையேயும் உயர்ந்த ஒழுக்கமும் நாணயமும் இருப்பதை நிரூபிக்கிறது. கடினமான வாழ்க்கை நிலையில் இருந்தாலும், பெரிய தொகைக்கு சொந்தமான பொருளை கண்டறிந்தபோது கூட தனது நேர்மையை விட்டுக் கொடுக்காமல், சரியான வழியில் ஒப்படைத்த அவரது செயல் பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. 

    இதையும் படிங்க: புதுவையில் பாஜக பிரச்சார பயணம் தொடக்கம்... தாமரை மலருக்கு வண்ணம் தீட்டிய அமித்ஷா..!

    மேலும் படிங்க
    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    சினிமா
    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு

    'பிச்சைக்காரன்' இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி..! 'நூறு சாமி' படத்தின் புதிய அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..!

    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..! 'அரசன்' பட அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..!

    சினிமா
    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    சினிமா
    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு
    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    தமிழ்நாடு
    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share