• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ் பெறப்பட்டது.
    Author By Nila Fri, 07 Aug 2026 14:26:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ponmudi case dmk

    தி.மு.க.வின் மூத்த தலைவரும், அப்போது வனத்துறை அமைச்சருமான க. பொன்முடி, விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்தப் பேச்சு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து அரசியல், சமூக மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. 

    பொன்முடியின் பேச்சில், ஒரு விலைமாது வீட்டுக்கு செல்லும் ஆணிடம் அந்தப் பெண் “நீங்கள் சைவமா, வைணவமா?” என்று கேட்பதாகவும், பின்னர் அது தொடர்பாக பட்டை மற்றும் நாமம் ஆகியவற்றை பாலியல் நிலைகளுடன் ஒப்பிட்டு ஆபாசமான வகையில் விளக்குவதாகவும் கூறப்பட்டது. பெண்களை முன்னிலைப்படுத்தி “புரிந்துகொள்ள வேண்டாம்” என்று முன்கூட்டியே கூறியும், அவர் இந்தக் கதையைச் சொன்னார். இது சைவ-வைணவ சமயங்களை அவமதிப்பதாகவும், பெண்களை கொச்சைப்படுத்துவதாகவும் பார்க்கப்பட்டது. 

    case

    இந்தப் பேச்சு பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. தி.மு.க.வின் உள்ளாட்சி பிரதிநிதிகள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் இதை கடுமையாக விமர்சித்தன. பொன்முடியின் பேச்சு சமய நல்லிணக்கத்தை பாதிப்பதாகவும், பெண்களுக்கு எதிரானது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார். இருப்பினும் அமைச்சர் பதவியை அவர் தக்கவைத்துக் கொண்டார். பொன்முடி பின்னர் மன்னிப்பு கோரினார். 

    இதையும் படிங்க: அரசியல் கட்சிகளுக்கு கொட்டிய நன்கொடை! ரூ.1,051 கோடி வசூல்... முதலிடத்தில் திமுக!

    சர்ச்சை வெடித்த உடனேயே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தார். பொன்முடி மீது வழக்குப் பதிய நீதிமன்றம் கடுமையாக அறிவுறுத்தியது. இந்த வழக்கின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி உத்தரவிட்டது. முன்னதாக பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்ட நிலையில் நேற்று பொன்முடிக்கு பிடிவாரண்ட் கொடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் பொன்முடி நேரில் ஆஜரானதை அடுத்து பிடிவாரண்ட்-ஐ நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    மேலும் படிங்க
    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    தமிழ்நாடு
    அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

    அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

    தமிழ்நாடு
    NEET OMR குழப்பம் விவகாரம்! மாணவர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

    NEET OMR குழப்பம் விவகாரம்! மாணவர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

    இந்தியா
    லாட்டரி நிறுவனத்திடம் மு.க.ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன்? அமைச்சர் ஆதவ் Vs உதயநிதி காரசார விவாதம்!

    லாட்டரி நிறுவனத்திடம் மு.க.ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன்? அமைச்சர் ஆதவ் Vs உதயநிதி காரசார விவாதம்!

    அரசியல்
    திமுகவின் மாடித் தோட்டம்... தவெகவின் பூந்தோட்டம்..! பெயர் மாற்றத்தை விமர்சித்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்..!!

    திமுகவின் மாடித் தோட்டம்... தவெகவின் பூந்தோட்டம்..! பெயர் மாற்றத்தை விமர்சித்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share