• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    NEET OMR குழப்பம் விவகாரம்! மாணவர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

    நீட் OMR பதில்தாள் நகலில் முரண்பாடு இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 07 Aug 2026 15:53:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court dismisses petition by 6 candidates alleging discrepancies in NEET-UG OMR sheets

    இளநிலை நீட் நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது OMR விடைத்தாளில் குறித்த பதில்களுக்கும், தேசிய தேர்வு முகமை (NTA) இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட OMR நகலுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    நீட் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்வின் போது OMR பதில்தாளில் நாங்கள் குறித்த பதில்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் எங்கள் மதிப்பெண்களும், தரவரிசையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாகத் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் காரசாரமாக வாதிட்டார்.

    NEET-UG

    இந்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில், மாணவர்களின் OMR பதில்தாள்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இருமுறை ஸ்கேன் செய்யப்பட்டுத் துல்லியமாக சரிபார்க்கப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான முரண்பாடுகளோ அல்லது முறைகேடுகளோ நடக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான தகுந்த ஆதாரங்களும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

    இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, தேசிய தேர்வு முகமையின் OMR விடைத்தாள் பதிவேற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதையும், பதில்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதையும் நிரூபிக்க மாணவர்கள் தரப்பில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, 6 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க மறுத்து, வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    மேலும் படிங்க
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு
    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    தமிழ்நாடு
    கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!

    கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!

    தமிழ்நாடு
    எகிறும் விலைவாசி... அலட்சியமாக வேடிக்கை பார்ப்பதா.? தவெக அரசை வெளுத்த TTV தினகரன்..!!

    எகிறும் விலைவாசி... அலட்சியமாக வேடிக்கை பார்ப்பதா.? தவெக அரசை வெளுத்த TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    ஹாங்காங் சிக்சஸ்..!! கேப்டனாக புவனேஷ்வர் குமார்.. இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    ஹாங்காங் சிக்சஸ்..!! கேப்டனாக புவனேஷ்வர் குமார்.. இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    கிரிக்கெட்
    ஞானேஷ்  குமாருக்கு எதிரான வழக்குகள்..! உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.! சிக்கலில் தேர்தல் ஆணையம்..!!

    ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்குகள்..! உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.! சிக்கலில் தேர்தல் ஆணையம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share