• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதுபோல்"..! தவெக அரசை விளாசிய பிரேமலதா..!!

    டெல்லி பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 27 Jun 2026 10:14:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha

    தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், முக்கியமான ஒன்றாக டெல்லியில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக கே. வெங்கடநாராயணாவை நியமித்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த நியமனத்தை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணாவை தவெக அரசு நியமித்திருப்பது, ‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது’ போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கர்நாடகா பின்னணியைக் கொண்ட ஒருவரை நியமித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அரசாணை மூலம் நடைபெற்றது. கே. வெங்கடநாராயணா, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் இறுதி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

    dmdk

    பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட KVN Productions நிறுவனத்தின் நிறுவனர் இவர். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர், கம்பெனி செயலாளர் மற்றும் சட்டப் பட்டதாரி என பல தகுதிகள் கொண்ட இவர், கர்நாடகாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. அவரது நிறுவனம் பெங்களூரில் உள்ளது மற்றும் கன்னட மொழியிலும் புலமை பெற்றவர். தமிழ்நாட்டில் காவிரி நீர் பங்கீடு பிரச்னை நீண்டகாலமாக தொடர்கிறது.

    இதையும் படிங்க: விவசாயிகளிடம் வசூல் சர்ச்சை... தவெக ஒழுங்கு நடவடிக்கை..! கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலர் அதிரடி நீக்கம்..!!

    கர்நாடகா மாநிலத்துடன் இடையறாத பேச்சுவார்த்தைகள், உச்ச நீதிமன்ற வழக்குகள், போராட்டங்கள் என பல்வேறு கட்டங்களில் தமிழ்நாட்டின் உரிமைக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை உள்ளிட்ட புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பாதிக்கும் என அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில், கர்நாடகா பின்னணி கொண்ட ஒருவரை டெல்லியில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிப்பது, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளிலும், காவிரி விவகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: இரண்டே கேள்வி... நெற்றில் பொட்டில் அடித்தது போல் விஜயை தெறிக்கவிட்ட கனிமொழி... முதல் கேள்வி தான் ஹைலைட்டே...!

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு தான் திமுகவின் ஆயுதமா?” ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் பதிலடி!

    ஆபாச பேச்சு தான் திமுகவின் ஆயுதமா?” ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் பதிலடி!

    அரசியல்
    யாகாவா ராயினும் நாகாக்க! ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கனிமொழி பதிவால் கிளம்பிய புதிய விவாதம்!

    யாகாவா ராயினும் நாகாக்க! ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கனிமொழி பதிவால் கிளம்பிய புதிய விவாதம்!

    அரசியல்
    மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!

    மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!

    அரசியல்
    முதல்வர் விஜய்யை எதிர்த்து போராட்டம்! மா.சுப்பிரமணியன், ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸ் வழக்கு!

    முதல்வர் விஜய்யை எதிர்த்து போராட்டம்! மா.சுப்பிரமணியன், ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸ் வழக்கு!

    அரசியல்
    திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

    திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

    அரசியல்
    தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!

    தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share