• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    உதவி பேராசிரியர்கள் நியமனங்களில் குளறுபடிகள் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 27 Jun 2026 14:29:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    உதவிப் பேராசிரியர்களின் நியமனத்தில் எதற்கு இத்தனை குளறுபடிகள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.

    எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நடக்கும் முறைகேடுகளும் ஊழல்களும் கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பதற்கு மற்றொரு சான்றாக விளங்கும் இந்நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். முதல் தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்றவருக்கு கட்டுரை பகுதியில் 50-க்கு வெறும் 0 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், அதிலும் பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    BJP

    முதற்கட்ட முடிவின் படி பணி நியமன ஆணை பெற்ற தேர்வர்களில் ஒருவருக்கு, 0 –ஆக இருந்த பணி அனுபவ மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு 15 ஆக உயர்ந்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை நாம் எளிதில் கடந்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகளின் பணத்தாசைக்காக, பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கவும் முடியாது என்றும் திட்டவட்டமாக நயினார் நாகேந்திரன் கூறினார்.

    இதையும் படிங்க: சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    எனவே, நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகளை அரசு முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், ஏற்கனவே அறிவித்த 2,708 உதவிப் பேராசியர் பணியிடங்களுடன் மேலும் காலியாக உள்ள 1,292 பணியிடங்களையும் சேர்த்து, 4,000 காலிப் பணியிடங்களாக உயர்த்தி அறிவிக்க வேண்டுமெனவும் முதல்வர் விஜய்யை வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    மேலும் படிங்க
    அமெரிக்கா - ஈரான் மீண்டும் மோதல்!  அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!!  போர் பதற்றம்!

    அமெரிக்கா - ஈரான் மீண்டும் மோதல்! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!! போர் பதற்றம்!

    உலகம்
    மீண்டும் வர்த்தகப்போர்! வேலையை காட்ட ஆரம்பித்தார் ட்ரம்ப்! ஐரோப்பாவிற்கு 100% வரி விதிப்பு!

    மீண்டும் வர்த்தகப்போர்! வேலையை காட்ட ஆரம்பித்தார் ட்ரம்ப்! ஐரோப்பாவிற்கு 100% வரி விதிப்பு!

    உலகம்
    மாத்திரையை கூட போதை பொருள் மாதிரிதான் பயன்படுத்துவாரா..? சிக்கிய அமைச்சர்... நயினார் தாக்கு.!

    மாத்திரையை கூட போதை பொருள் மாதிரிதான் பயன்படுத்துவாரா..? சிக்கிய அமைச்சர்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    600 ட்ரோன் தாக்குதல்! ஆடிப்போனது ரஷ்யா!! இதுவரையில் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது உக்ரைன்!

    600 ட்ரோன் தாக்குதல்! ஆடிப்போனது ரஷ்யா!! இதுவரையில் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது உக்ரைன்!

    உலகம்
    இந்தியாவுக்கு வர வேண்டிய திட்டத்தை தட்டிப்பறித்தது சீனா!! பாதுகாப்பு அச்சுறுத்தலால் கவலை!

    இந்தியாவுக்கு வர வேண்டிய திட்டத்தை தட்டிப்பறித்தது சீனா!! பாதுகாப்பு அச்சுறுத்தலால் கவலை!

    இந்தியா
    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share