• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" -   பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    Author By Thenmozhi Kumar Sun, 26 Jul 2026 16:37:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Private bus flips and splits in two near Kuttippuram in Kerala; 1 dead, 26 injured

    கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளா

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மலப்புறம் மாவட்டத்தில் உள்ள குட்டிப்புறம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆறுவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாகப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வழுக்கிச் சென்று, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக இரண்டாகப் பிளந்தது.

    இதையும் படிங்க: விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 27 பேர் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்த உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் விரைந்து செயல்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு பெருவயல் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று பேரின் நிலைமை தற்சமயம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கேரளா

    இதனிடையே, இந்த நரம்புகளை உறையவைக்கும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பேருந்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது ஓட்டுநரின் அதிவேகப் பயணமே இதற்குக் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினரும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    இதையும் படிங்க: ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா
    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    கிரிக்கெட்
    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா
    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    செய்திகள்

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share