• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!

    காதல் டார்ச்சரால்  தனியார் பள்ளி ஆசிரியை நான்கு பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 18 Feb 2026 11:33:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Private school Teacher commit suicide

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது அழகனூர் ஆசாரி பட்டறை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் சண்முகப்பிரியா ( 22 ) பிஇ அக்ரி படித்துவிட்டு தற்போது தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சண்முகப்பிரியா வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இதனிடையே சண்முகப்பிரியா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் (ஞானமணி கல்லூரி) படிக்கும்போது சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களில்
    கௌதமின் நடவடிக்கை சரியில்லாததால் சண்முகப்பிரியா காதலை கைவிட்டு இருப்பினும் தொடர்ந்து கௌதம் சண்முகப்பிரியாவிற்கு காதல்  டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் செல்போனில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடுவேன் என கூறி சண்முகப்பிரியாவை கௌதம்  மிரட்டி வந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முகப்பிரியாவிற்கு உறவினர்கள்  மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனை அறிந்த கௌதம் திருமணத்தை தடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: சாலை விபத்தில் மகன் மரணம்...! துக்கம் தாளாமல் பெற்றோர் தூக்கிட்டு கொண்ட சோகம்..!

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சண்முகப்பிரியா அவரது வீட்டில் சேலையால்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  மகுடஞ்சாவடி போலீசார் சண்முகப்பிரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

     மேலும் சண்முகப்பிரியா தனது சாவிற்கு கௌதம் தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆங்கிலத்தில் நான்கு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்.  இதனை மகுடஞ்சாவடி  போலீசார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் சண்முகப்பிரியாவின் செல் போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பிள்ளை அருகே லவ் டார்ச்சர் காரணத்தால் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

    மேலும் படிங்க
    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    தமிழ்நாடு
    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு
    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    இந்தியா
    மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க..! நான் தற்கொலை செய்துகொண்டால் இவர்கள் தான் காரணம் - சீரியல் நடிகை கதறல்..!

    மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க..! நான் தற்கொலை செய்துகொண்டால் இவர்கள் தான் காரணம் - சீரியல் நடிகை கதறல்..!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    தமிழ்நாடு
    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு
    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    இந்தியா
    கோவை மீது வெறுப்பை கொட்டும் திமுக... தோல்வி தான் பரிசு..! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!

    கோவை மீது வெறுப்பை கொட்டும் திமுக... தோல்வி தான் பரிசு..! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share