• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஷ வாயு கசிவு: கோரமண்டல் கம்பெனிக்கு சீல் வைங்க! சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

    எண்ணூர் கோரமண்டல் உர நிறுவனத்தை நிரந்தரமாக மூடக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 12 Jan 2026 20:25:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Public Interest Litigation Filed in Madras HC to Seal Coromandel International Plant in Ennore

    சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ‘கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட்’ (CIL) அமோனியா உர நிறுவனத்திற்குச் சீல் வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாகப் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் அந்தப் பகுதி மக்களின் மனதை விட்டு நீங்காத நிலையில், பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை சட்ட ரீதியாக வலுப்பெற்றுள்ளது. திருவொற்றியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.

    கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி, எண்ணூர் துறைமுகத்திலிருந்து கோரமண்டல் உர நிறுவனத்திற்குத் திரவ அமோனியாவைக் கொண்டு செல்லும் கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 52-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்காக ரூ.5 கோடியே 92 லட்சம் இழப்பீடு வழங்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்தக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தத் தடை!  ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு எதிராக கமல்ஹாசன் வழக்கு!

    கோரமண்டல் கம்பெனி

    மனுதாரரான கே.குப்பன் தனது மனுவில், "இந்த வாயு கசிவு சம்பவம் போபால் விஷவாயு துயரத்திற்கு இணையானது; எனவே, அமோனியா பரிமாற்றம் மற்றும் சேமிப்பு போன்ற அபாயகரமான பணிகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். மேலும், வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்படாத முழு இழப்பீட்டையும் விரைந்து வழங்கச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு போராட்டக் களம் உருவாவதற்கான சூழல் நிலவுகிறது.

    இதையும் படிங்க: "கொரோனா போராளியின் குடும்பத்திற்கு என்ன செய்தீர்கள்?" தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு!

    மேலும் படிங்க
    போரால் அடித்த ஜாக்பாட்...  தங்கம் விலையில் ஏற்பட போகும் தடாலடி மாற்றம்... எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

    போரால் அடித்த ஜாக்பாட்...  தங்கம் விலையில் ஏற்பட போகும் தடாலடி மாற்றம்... எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

    உலகம்
    "கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறலாம்" ... அதிமுக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ரவிக்குமார்...!

    "கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறலாம்" ... அதிமுக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ரவிக்குமார்...!

    அரசியல்
    தவெக மகளிர் தின விழா! நாளை மகளிருக்கான அதிரடி திட்டங்களை அறிவிக்கிறார் விஜய்!

    தவெக மகளிர் தின விழா! நாளை மகளிருக்கான அதிரடி திட்டங்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    சமையல் எரிவாயு நெருக்கடி! LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு!

    சமையல் எரிவாயு நெருக்கடி! LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு!

    இந்தியா
    45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

    45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

    அரசியல்
    ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

    ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share