• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராஜ கண்ணப்பன் ஒரு பச்சோந்தி.. வைகோவிற்கு ஞாபக மறதி...!  செல்லூர் ராஜு அதிரடி பேட்டி!

    மதுரை பறவை பேரூராட்சியில் நடைபெற்ற பூமி பூஜை மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவிற்குப் பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். 
    Author By Thenmozhi Kumar Mon, 16 Feb 2026 14:32:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Rajakannappan is a Chameleon Vaiko has Memory Loss Sellur Raju in Madurai.

    மதுரையில் இன்று நடைபெற்ற பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது பாணியில் அரசியல் நையாண்டிகளுடன் ஆளுங்கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். மதுரை பறவை பேரூராட்சிப் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டப்பட்ட புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜ கண்ணப்பனை பச்சோந்தி என மிகக் காரசாரமாக விமர்சித்தார். ராஜ கண்ணப்பனை அரசியலில் அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான்; ஆனால் அவர் ஒரு கட்சியில் நிலையாக இருந்ததே கிடையாது. சென்னையில் சேடப்பட்டி முத்தையாவின் காலைப் பிடித்துக் கெஞ்சியவர் தான் இந்த ராஜ கண்ணப்பன் என பழைய விவகாரங்களை கிளறி வெடி வைத்தார்.

    2026 சட்டமன்ற தேர்தல்

    தொடர்ந்து வைகோ குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, வாரிசு அரசியலை எதிர்த்துத் திமுகவிலிருந்து வெளியேறிய வைகோ, இன்று அதே வாரிசு அரசியலை ஆதரிப்பது வேடிக்கையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அண்ணன் வைகோவிற்கு இப்போது ஞாபக மறதி வந்துவிட்டது அன்று அதிமுகவோடு கூட்டணி வைத்து பம்பர சின்னத்தில் ஜெயித்ததை அவர் மறந்துவிட்டார். திண்டுக்கல் மாநாட்டில் அவர் அப்பா என்று அழுதுகொண்டே கலைஞரைச் சரணடைந்த அன்றே அவரது வீர சகாப்தம் முடிந்துவிட்டது என ஆப்ரேஷன் பாணியில் விமர்சித்தார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குச் சரியான மரியாதை இல்லை என்றும், திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வர எடப்பாடியார் ஏதேனும் வழி செய்வாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கிசுகிசு பாணியில் அரசியல் நகர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

    இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

    நிகழ்ச்சியின் போது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் கொடுத்த உரிமையாளருக்குச் சால்வை அணிவித்துத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட செல்லூர் ராஜு, தலைவா, இதையெல்லாம் டிவில போடுங்க, எவ்வளவு நல்லது செஞ்சிருக்கோம்னு மக்கள் பார்க்கட்டும் என்று தனக்கே உரிய பாணியில் கமெண்ட் அடித்து கலகலப்பை ஏற்படுத்தினார். நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்விக்கு, அது அவரிடம்தான் கேட்க வேண்டும், என்னிடம் திமுக - அதிமுக போட்டி குறித்து மட்டும் கேளுங்கள் என மழுப்பலாகப் பதிலளித்தார். இறுதியில், திமுகவினர் என்னை வீழ்த்தத் துடிக்கிறார்கள், ஆனால் வரும் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும்; அடுத்த சட்டமன்றத்திலும் உங்களைச் சந்திப்பேன் தலைவா!" என்று கூறிப் பேட்டியை சுபம் போட்டு முடித்தார்.

    இதையும் படிங்க: "அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...!

    மேலும் படிங்க
    பாஜக தெருமுனை பிரச்சாரம் பிப்.17 முதல் தொடக்கம்: அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு!

    பாஜக தெருமுனை பிரச்சாரம் பிப்.17 முதல் தொடக்கம்: அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு!

    அரசியல்
    புதுச்சேரி தவெக புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு... 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் விஜய்!

    புதுச்சேரி தவெக புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு... 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் விஜய்!

    தமிழ்நாடு
    எதுக்கு விசில்? சத்தத்தை குறைங்க! பாமக மாணவர் சங்க கூட்டத்தில் அன்புமணி அதிரடி!

    எதுக்கு விசில்? சத்தத்தை குறைங்க! பாமக மாணவர் சங்க கூட்டத்தில் அன்புமணி அதிரடி!

    தமிழ்நாடு
    திமுக - காங்கிரஸ் கூட்டணி கலகலத்து போச்சு..! ஆடிப் போயிருக்கு... R.B. உதயகுமார் விமர்சனம்..!

    திமுக - காங்கிரஸ் கூட்டணி கலகலத்து போச்சு..! ஆடிப் போயிருக்கு... R.B. உதயகுமார் விமர்சனம்..!

    தமிழ்நாடு
    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    தமிழ்நாடு
    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share