இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தி உள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.

அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்த நிலையில் எல்லையில் பதப்புறமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே பாதுகாப்பு பலப்படுத்த எல்லைகள் கூடுதல் படைகளை குவிப்பது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங்கை முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் அதிக ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்..! சுக்கு நூறாக்கிய இந்தியா.. திக் திக் நிமிடங்கள்.. விக்ரம் மிஸ்ரி விளக்கம்..!

தற்போது, இந்தியாவின் தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்பாகவும் ராஜ்நாத் சிங் கேட்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவசரக்கான நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்..! தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த கடிதம்..!