• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததும் தமிழகத்திற்கு ஷாக்... ஒரே நாளில் 22 மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்...!

    இன்று அதிகாலை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 25 பேரையும் அவர்களது 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 
    Author By Amaravathi Thu, 19 Feb 2026 07:07:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rameshwaram fisher mans arrested

    தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் இறங்கி மீன்பிடிக்கும் மீன்வர்கள், இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே ஏராளம். மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் நடுக்கடலில் சிக்கித் தவிப்பதும், மீன் கிடைக்காமல் கரைக்கு திரும்பும் சூழ்நிலையும் ஏற்படுவது உண்டு. மேலும் அவ்வப்போது காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகள் காரணமாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் தவறான திசைக்கு இழுத்துச் செல்லப்படுவது உண்டு. அப்படி தெரியாமல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. 

    அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 25 பேரையும் அவர்களது 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 

    மீன்பிடித்துறை முகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு, கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

    இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்ததோடு அவரது 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு  அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தமிழகத்தையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைத்தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக இலங்கை கடற்படை 25 காரைக்கால் மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: 152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    மேலும் படிங்க
    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    தமிழ்நாடு
    சிம்பு படத்தில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி..! ஷாக்கில் அரசன் பட ரசிகர்கள்..!

    சிம்பு படத்தில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி..! ஷாக்கில் அரசன் பட ரசிகர்கள்..!

    சினிமா
    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!!  இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!! இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    இந்தியா
    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    இந்தியா
    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    பாகுபலி வில்லனுக்கு இப்படி ஒரு நிலைமையா..! உடல் எடை குறைந்து.. பட வாய்ப்புகள் இழந்ததால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    பாகுபலி வில்லனுக்கு இப்படி ஒரு நிலைமையா..! உடல் எடை குறைந்து.. பட வாய்ப்புகள் இழந்ததால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    தமிழ்நாடு
    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!!  இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!! இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    இந்தியா
    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    இந்தியா
    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!

    புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!

    தமிழ்நாடு
    நான் தான் மூத்தவன்... விஜய் என் டயலாக்கை பேசக்கூடாது...!! சீமான் தடாலடி..!!

    நான் தான் மூத்தவன்... விஜய் என் டயலாக்கை பேசக்கூடாது...!! சீமான் தடாலடி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share