• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான் தான் மூத்தவன்... விஜய் என் டயலாக்கை பேசக்கூடாது...!! சீமான் தடாலடி..!!

    விஜய் என் வசனத்தை பேசக்கூடாது என சீமான் கூறியுள்ளார்.
    Author By Nila Thu, 19 Feb 2026 10:00:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay seeman

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனித்து போட்டியிடுவது குறித்து பேசி இருந்த நிலையில் சீமான் பதிலடி கொடுத்தார். என் வசனத்தை விஜய் பேசக்கூடாது எனவும் சீமான் கூறியுள்ளார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது விஜய்யிடமிருந்து அழைப்பு வந்தால் என்று கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் எப்படி எனக்கு அழைப்பு விடுக்க முடியும் இது என்ன கேள்வி என்று சீமான் கேட்டார். அரசியலில் 16 வருடங்களாக களமாடி வருபவன் நான் என்றும் அனுபவத்திலும் சரி வயதிலும் சரி மூத்தவன் நான்தான் எனவும் தெரிவித்தார். நான் தான் விஜய்க்கு அழைப்பு விடுக்க வேண்டுமே தவிர தம்பி அண்ணனுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    election

    அண்ணா, எம்ஜிஆரை பின்பற்றுவதாக கூறிவிட்டு அவர்கள் ஆரம்பித்த கட்சிகளை ஒழிக்க நினைக்கிறார் என்றும் ஊழல் கட்சி என்று கூறி வருகிறார் விஜய் எனவும் தெரிவித்தார். தனித்து நிற்பது தொடர்பான விஜய் கருத்துக்கு பதில் கொடுத்த சீமான், என் வசனத்தை விஜய் எடுத்துப் பேச கூடாது என்றும் இன்னும் நீங்கள் தனித்து நிற்கவேயில்லை என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளில் முதல் முறை... விஜய் எடுத்த அதிரடி முடிவு... யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    நாங்கள் தான் தொடர்ந்து தனித்து நின்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து நின்று இருக்க வேண்டும் என்றும் கூறினார். விக்கிரவாண்டி, ஈரோடு தேர்தல்களில் போட்டுக்கிட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்ராஜ் அட்டாக்..!!

    மேலும் படிங்க
    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    தமிழ்நாடு
    சிம்பு படத்தில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி..! ஷாக்கில் அரசன் பட ரசிகர்கள்..!

    சிம்பு படத்தில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி..! ஷாக்கில் அரசன் பட ரசிகர்கள்..!

    சினிமா
    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!!  இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!! இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    இந்தியா
    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    இந்தியா
    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    பாகுபலி வில்லனுக்கு இப்படி ஒரு நிலைமையா..! உடல் எடை குறைந்து.. பட வாய்ப்புகள் இழந்ததால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    பாகுபலி வில்லனுக்கு இப்படி ஒரு நிலைமையா..! உடல் எடை குறைந்து.. பட வாய்ப்புகள் இழந்ததால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!

    தமிழ்நாடு
    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!!  இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!! இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

    இந்தியா
    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

    இந்தியா
    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!

    புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!

    தமிழ்நாடு
    மூன்று ஆண்டுகளில் முதல் முறை... விஜய் எடுத்த அதிரடி முடிவு... யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    மூன்று ஆண்டுகளில் முதல் முறை... விஜய் எடுத்த அதிரடி முடிவு... யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share