• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஜாமீன்! நீதிமன்றம் ஆணை..!

    இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரன்னில் விக்ரம சிங்கேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது
    Author By Nila Tue, 26 Aug 2025 17:59:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ranil-wickramasinghe

    1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019 மற்றும் 2022 ஆகிய காலகட்டங்களில் ரணில் விக்ரம சிங்கே இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்தார். குறிப்பாக, 2022இல் இலங்கை பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் குழப்பம் நிலவிய வேளையில், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் இடைக்கால ஜனாதிபதியாக 2022 ஜூலை முதல் 2024 வரை பதவியேற்றார்.

    இந்தக் காலகட்டத்தில், இலங்கையின் பொருளாதார மீட்புக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, நாட்டின் நிதி நிலைமையை ஓரளவு உறுதிப்படுத்த முயற்சித்தார். இருப்பினும், அவரது ஆட்சிக்காலம் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டது.

    Bail confirm

    முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டு! 84 கோடியில் சீரமைக்க அரசாணை வெளியீடு

    கைதுக்கு பின்னர், அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை மோசமானது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. உடல் நலனை கருத்தில் கொண்டு அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது

    இதையும் படிங்க: ச்ச்சீ... இப்படியா நடந்துக்கிறது? போதை தலைக்கேறி ஆபாச நடனமாடிய திமுக கவுன்சிலர்... வைரலாகும் வீடியோ

    மேலும் படிங்க
    திக்...திக்... சம்பவம்... 4 நரம்புகள், 6 தசைகள், 1 தமனி - துண்டான பெண்ணின் கை - மருத்துவர்கள் செய்த தரமான சம்பவம்...!

    திக்...திக்... சம்பவம்... 4 நரம்புகள், 6 தசைகள், 1 தமனி - துண்டான பெண்ணின் கை - மருத்துவர்கள் செய்த தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    ஆபரேஷன் சித்தூர் முடியவில்லை... பாகிஸ்தானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ராஜ்நாத் சிங்...!

    ஆபரேஷன் சித்தூர் முடியவில்லை... பாகிஸ்தானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ராஜ்நாத் சிங்...!

    இந்தியா
    ரீல்ஸ் மோகத்தால் ஒரே நொடியில் பலியான 4 உயிர்கள்... நடுங்க விடும் கோரம்...!

    ரீல்ஸ் மோகத்தால் ஒரே நொடியில் பலியான 4 உயிர்கள்... நடுங்க விடும் கோரம்...!

    இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மூடல்... தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மூடல்... தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    29வது உலக பேட்மிண்டன் போட்டிகள்: முதல் ரவுண்டில் பி.வி.சிந்து அசத்தல் வெற்றி..!!

    29வது உலக பேட்மிண்டன் போட்டிகள்: முதல் ரவுண்டில் பி.வி.சிந்து அசத்தல் வெற்றி..!!

    இதர விளையாட்டுகள்
    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டம்.. தமிழக அரசு வலியுறுத்தியது என்ன..??

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டம்.. தமிழக அரசு வலியுறுத்தியது என்ன..??

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share