• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் வளரும் கரு! கர்நாடகாவில் அதிர்ச்சி! 50 லட்சத்தில் ஒரு அதிசயம்!

    இந்தியாவில் இதுவரை 230 குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோன்ற நிகழ்வு பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் இது மூன்றாவது முறையாகும்.
    Author By Pandian Mon, 26 Oct 2026 13:43:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rare Medical Miracle: Fetus Found Inside 2-Month-Old Baby’s Abdomen in Karnataka

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிறு திடீரென வீங்கியது. அவ்வப்போது வாந்தியும் எடுத்தது. சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது வயிற்றில் கட்டி போன்ற ஒன்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அது கட்டியல்ல, கரு என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த அபூர்வ நிலை குறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சிவராஜ் விளக்கம் அளித்தார்.

    கர்ப்பிணியின் வயிற்றில் உருவாகும் இரட்டைக் கருவில் ஒன்று மட்டும் நன்றாக வளர்ச்சி அடையும். மற்றொரு கரு வளராமல் வளர்ந்த கருவின் உடலுக்குள் சிக்கிக் கொள்ளும். இதுவே ‘பீடஸ் இன் பீடு’ என அழைக்கப்படுகிறது. 50 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டுமே இதுபோன்ற அபூர்வமான சூழ்நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: செஃப் தாமு ஃபேவரட் ஃபுட்.! இட்லியிலேயே மலர் வளையம் வைத்து அஞ்சலி..! கண்கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!

    BabyWithFetus

    இந்தியாவில் இதுவரை 230 குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோன்ற நிகழ்வு பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் இது மூன்றாவது முறையாகும். குழந்தைக்கு அவசர சிகிச்சை மற்றும் கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படுவதால் பல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவர் சிவராஜ் கூறினார். குழந்தையின் நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பெற்றோர் மற்றும் மருத்துவக் குழு இந்த அரிய மருத்துவ நிகழ்வை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்தச் சம்பவம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பீடஸ் இன் பீடு என்ற இந்த நிலை மிகவும் அரிதானது என்பதால் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை தற்போது பல்லாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

    இதையும் படிங்க: திடீரென பற்றிய தீ..!! அலறிய அதிகாரிகள்..!! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா
    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உலகம்
    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share