• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.
    Author By Shanthi M. Wed, 05 Aug 2026 15:56:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rbi-keeps-repo-rate-steady-at-525-amid-us-iran-war

    ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆகஸ்ட் 3 முதல் 5 வரை நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என்றும், எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிதான் ரெப்போ விகிதம். இது மாறாததால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களின் வட்டி விகிதங்களிலும் உடனடி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கடன் வாங்கியோருக்கு நிலையான தவணைத் தொகை தொடரும். மேற்காசியப் போர் காரணமாக எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் என்ற கவலையே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம்.

    repo rate

    நிதிச்சூழலைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பது பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண உதவும் என ரிசர்வ் வங்கி கருதியுள்ளது. அதே நேரத்தில், 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என மேம்படுத்தப்பட்ட கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 6.6 சதவீத கணிப்பை விட சிறிது உயர்வானது.

    இதையும் படிங்க: என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    முதல் காலாண்டிற்கான பணவீக்க கணிப்பும் சாதகமாக உள்ளது. இது 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விடக் குறைவு. இந்த முடிவு பொருளாதார வளர்ச்சியையும் பணவீக்கக் கட்டுப்பாட்டையும் சமநிலையில் வைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கடன் வாங்குபவர்கள் இருவருக்குமே தெளிவான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது. வட்டி விகித நிலைத்தன்மை முதலீட்டாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நம்பிக்கையை அளிக்கும் என நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.
     
    இதையும் படிங்க: மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    மேலும் படிங்க
    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..!  விளக்கிய TN FACT CHECK..!!

    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    தமிழ்நாடு
    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    தமிழ்நாடு
    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நதிகள் இணைப்பு..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share