• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    18 ஆண்டுகளாக இந்த நாளுக்காக காத்திருந்தோம்... RCB ஜெர்சியுடன் டிகே சிவக்குமார் வீடியோ!!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளதை அடுத்து கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆர்சிபி டீசர்ட் அணிந்து பெங்களூர் அணிக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    Author By Raja Tue, 03 Jun 2025 16:13:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rcb reached the IPL final Karnataka Deputy cm dk shivakumar released a video for the bangalore team wearing an RCB t-shirt.

    2025 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. ஐபிஎல் முதல் சீசன் கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை மொத்தம் 17 சீசன்கள் நடந்துள்ளன. இது 18 வது சீசனாகும்.

    Deputy cm dk shivakumar

    தற்போது வரை பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளன. இதனால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதேபோல் சினிமா நடிகர், நடிகைகள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் இருஅணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆர்சிபி டீசர்ட் அணிந்து பெங்களூர் அணிக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கமல் படத்தை அனுமதிக்காவிட்டால்.. தமிழகத்தில் கன்னடப் படம் வெளியிட முடியாது.. வேல்முருகன் எச்சரிக்கை.!

    Deputy cm dk shivakumar

    அதில், அனைவருக்கும் நமஸ்காரம். கடைசி 18 ஆண்டுகளாக நாம் இந்த பெரிய நாளுக்காக காத்திருந்தோம். 18 ஆண்டுகளுக்கான மனஉறுதி, பேஷன், அர்ப்பணிப்புடன் நாம் காத்திருந்தோம். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளது. இது நமக்கான நேரம். நமக்கான கோப்பை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

    Deputy cm dk shivakumar

    இது வெறும் ஜெர்சி அல்ல. பல லட்சம் மக்களின் கனவு. கர்நாடகா உங்களோடு இருக்கிறது. கோடிக்கணக்க மக்கள் இந்த கோப்பைக்காக காத்திருக்கிறோம். தைரியமாக விளையாடி கோப்பையை கொண்டு வாருங்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறேன். கர்நாடகாவின் பல கோடி மக்கள் உங்களுடன் இருக்கிறோம். என்ஜாய் செய்து விளையாடுங்கள். ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மீண்டும் பயமுறுத்தும் கொரோனா.. முகக் கவசம் அணிவது கட்டாயம்.? ஹெல்த் மினிஸ்டர் முக்கிய அப்டேட்.!!

    மேலும் படிங்க
    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share