• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    திராவிட மாடல் என்பது அனைவருக்கும் சம வாய்ப்பு தருவதுதான் என்றும், பாஜகவை விட விசிக மீது திமுகவினர் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் வன்னியரசு பேசியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 30 Aug 2026 22:17:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Real Dravidian Model is equality for all: TN Minister Vanniyarasu questions DMK cadres for targeting VCK

    சமூகத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் உறுதி செய்யப்படுவதுதான் உண்மையான திராவிட மாடல் என்றும், ஆனால் இன்றைக்கு திமுகவினரும் அதன் ஆதரவாளர்களும் கொள்கை எதிரியான பாஜகவை அம்பலப்படுத்துவதை விடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குறிவைத்து விமர்சிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு மிக வெளிப்படையாகவும் ஆவேசமாகவும் பேசியுள்ளார்.

    சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற 1501-வது மிலாது நபி விழாவில் அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் ஷாஜகான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் வன்னியரசு, சமத்துவக் கோட்பாடுகளையும் தற்போதைய அரசியல் சூழல்களையும் முன்வைத்து மிகத் தீர்க்கமான கருத்துகளை முன்வைத்தார். 

    திராவிட மாடல் என்பது வெறும் முழக்கம் அல்ல; அது எல்லோரையும் சமமாக அமர வைப்பது. அனைவருக்கும் கல்வி, தரமான சாலைகள், அடிப்படை வசதிகள் என அனைத்தும் சமத்துவமாகப் போய்ச் சேருவதுதான் அந்த மாடல். உங்கள் வீட்டில் மட்டும் சோபா இருக்கலாம்; ஆனால் விளிம்புநிலை மக்களின் வீட்டில் சோபா வாங்கினால் உடனே அதற்குக் கணக்கு கேட்கும் மனநிலை நீடித்தால் அது ஒருபோதும் சமத்துவமாகாது என அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

    DMK

    திமுகவினரின் விமர்சனப் போக்கு குறித்துப் பேசிய அவர், இன்றைக்கு திமுக தோழர்களும் அதன் ஆதரவாளர்களும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சிப்பதையும், அவற்றை அம்பலப்படுத்துவதையும் விட விசிக மீதுதான் அதீத கவனம் செலுத்துகிறார்கள். விசிக என்ன செய்கிறது, கட்சியின் தலைவர் என்ன பேசுகிறார், யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மட்டுமே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

    புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நாங்கள் மக்களுக்கு ஆற்றிய பணிகள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்துப் பேச வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது; அதை விடுத்து எப்போதும் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே எங்கள் அரசியல் நோக்கம் அல்ல. அவர்களின் செயல்பாடுகள் சாமானிய மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் முக்கியம் எனக் கூறினார்.

    தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அமைச்சர் வன்னியரசு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியில் இருந்தாலும், எந்தச் சூழல் வந்தாலும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் சமரசமின்றித் தொடர்ந்து களத்தில் நின்று வருகிறோம். 

    மக்களின் உரிமைகளையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தும் ஒரு நல்ல ஆட்சியாகவே தற்போதைய நிர்வாகம் இயங்கி வருகிறது. யார் விமர்சித்தாலும் சமத்துவம், சமூகநீதி மற்றும் மக்களுக்கான களப்பணியே எங்கள் முதன்மையான பயணமாக இருக்கும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    மேலும் படிங்க
    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    இந்தியா
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share