• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீலகிரி மக்களே உஷார்..!! அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை..!

    நீலகிரிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Editor Fri, 13 Jun 2025 17:30:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    red-alert-for-nilgiris-for-next-2-days

    தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. பருவமழையானது வழக்கமான ஜூன் மாதம் தொடக்காமல் அதற்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

    meterological center

    அதன்படி, கோவை, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இடையிடையே தமிழகத்தின் சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், தூத்துக்குடி என பரவலாக மழை பெய்தது. பின்னர் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி எடுக்கிறது. நேற்றும் தமிழகத்தில் மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    இதையும் படிங்க: மக்களே உஷார் ! நீலகிரியை புரட்டி எடுக்கும் மழை...#REDALERT கொடுத்த வானிலை மையம்...

    சென்னையிலும் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் காலையில் பெரும்பாலான இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    meterological center

    அதன்படி ஈரோடு, தேனி, கிருஷ்ணகிரி, நெல்லை, தருமபுரி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    meterological center

    குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: #RED ALERT: கோவை, நீலகிரிக்கு அதிகனமழை பெய்யும்...எச்சரிக்கும் வானிலை மையம்!

    மேலும் படிங்க
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    விஷால்.. துஷாரா விஜயனின் மாஸான "மகுடம்"..!! படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கிடைச்சாச்சி..!

    விஷால்.. துஷாரா விஜயனின் மாஸான "மகுடம்"..!! படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கிடைச்சாச்சி..!

    சினிமா
    Watch, listen, feel, dance..!! ரசிகர்களை கவர்ந்த அனிருத்தின் “அரவிந்த்” ஆல்பம் ரிலீஸ்..!

    Watch, listen, feel, dance..!! ரசிகர்களை கவர்ந்த அனிருத்தின் “அரவிந்த்” ஆல்பம் ரிலீஸ்..!

    சினிமா
    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share