• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    சென்னையில் ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Mon, 16 Mar 2026 07:46:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rowdy-ganesh-dies-by-encounter-in-chennai

    சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடி தொப்பை கணேசன் போலீசாரால் சுட்டுக்கொலை. 

    கடந்த ஜனவரி 30ம் தேதி 30 லட்சம் பணம், 15 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொப்பை கணேசன் இதுவரை கொள்ளையடித்த பொருட்களை மீட்க, பொருட்களை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

    அப்போது மாதாவரம் ரவுண்டானா அருகே தொப்பை கணேசன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். குண்டு பாய்ந்து  சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த தொப்பை கணேசனை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொப்பை கணேசன் உயிரிழந்ததை உறுதி செய்தனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    யார் இந்த தொப்பை கணேசன்?

    பிரபல ரவுடியான சேராவோட கூட்டாளியாக தொப்பை கணேசன் செயல்பட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வியாசர்பாடி பி.வி. காலனியைச் சேர்ந்த தொப்பை கணேசன் மீது 5க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளன. இதே போன்று அடிதடி, கொலை உள்ளிட்ட சம்பவங்களல் ஈடுபட்டு வந்ததால ஏற்கனவே இவர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் துப்பாக்கி முனையிலும் இவர் கைது செய்யப்பட்டவர். 

    எந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றாலும், வெளியே வந்ததுமே மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். 2020ம் ஆண்டு துப்பாக்கி, 5 நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டக்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். 

    மேலும் படிங்க
    "மறுபடியும் மறுபடியும் காதலியுங்கள்…"..! மாணவர்களிடம் காதலை குறித்து பேசிய தமன்னா.. வைரலாகும் வீடியோ..!

    "மறுபடியும் மறுபடியும் காதலியுங்கள்…"..! மாணவர்களிடம் காதலை குறித்து பேசிய தமன்னா.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

    கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    மேற்கு வங்க தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மாற்றம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!

    மேற்கு வங்க தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மாற்றம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!

    இந்தியா
    NDA கூட்டணியில் விஜய்? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை? தவெகவின் முக்கிய விளக்கம்..!!

    NDA கூட்டணியில் விஜய்? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை? தவெகவின் முக்கிய விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ரூ.50,000 மேல் எடுத்துச் செல்ல ஆவணம் அவசியம்!! தேர்தல் விதிகள் அமல்! இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்!

    ரூ.50,000 மேல் எடுத்துச் செல்ல ஆவணம் அவசியம்!! தேர்தல் விதிகள் அமல்! இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்!

    தமிழ்நாடு
    ஆஸ்கர் 2026: ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ படத்துக்கு பல விருதுகள் – ஹாலிவுட் விழாவில் பிரமாண்ட வெற்றிகள்

    ஆஸ்கர் 2026: ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ படத்துக்கு பல விருதுகள் – ஹாலிவுட் விழாவில் பிரமாண்ட வெற்றிகள்

    சினிமா

    செய்திகள்

    கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

    கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    மேற்கு வங்க தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மாற்றம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!

    மேற்கு வங்க தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மாற்றம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!

    இந்தியா
    NDA கூட்டணியில் விஜய்? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை? தவெகவின் முக்கிய விளக்கம்..!!

    NDA கூட்டணியில் விஜய்? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை? தவெகவின் முக்கிய விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ரூ.50,000 மேல் எடுத்துச் செல்ல ஆவணம் அவசியம்!! தேர்தல் விதிகள் அமல்! இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்!

    ரூ.50,000 மேல் எடுத்துச் செல்ல ஆவணம் அவசியம்!! தேர்தல் விதிகள் அமல்! இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்!

    தமிழ்நாடு
    எங்கும் கஞ்சா...65 வயது  மூதாட்டி மீது பாலியல் தாக்குதல்..! அண்ணாமலை கண்டனம்..!!

    எங்கும் கஞ்சா...65 வயது மூதாட்டி மீது பாலியல் தாக்குதல்..! அண்ணாமலை கண்டனம்..!!

    தமிழ்நாடு
    15 வருஷத்துல ரூ.150 கோடி சுருட்டல்?! அமித்ஷா குற்றச்சாட்டு! அசாம் சுகாதாரத் துறையில் ஊழல்?

    15 வருஷத்துல ரூ.150 கோடி சுருட்டல்?! அமித்ஷா குற்றச்சாட்டு! அசாம் சுகாதாரத் துறையில் ஊழல்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share