• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    3 கேள்வி!! 4 கோரிக்கைகள்!! மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கிடுக்குப்பிடி! பதற்றத்தில் பாஜ!

    தேர்தல் சீர்திருத்தம் குறித்து லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசிடம் 3 கேள்விகளை எழுப்பினார். மேலும் 4 கோரிக்கைகளை வைத்தார்.
    Author By Pandian Wed, 10 Dec 2025 12:28:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “RSS Captured Election Commission!” Rahul Gandhi Drops 3 Bombshell Questions & 4 Demands on Modi-Shah in Parliament!

    புதுடெல்லி: லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கொதித்தெழுந்தார். “ஓட்டுத் திருட்டைவிட பெரிய தேச விரோதச் செயல் வேறு இல்லை இல்லை. ஹரியானாவில் ஒரே பிரேசில் பெண்ணின் படம் 200 இடங்களில் உள்ளது! 

    பீஹாரில் 1.2 லட்சம் போலி வாக்காளர்கள்! இதை எல்லாம் கேட்டால் தேர்தல் கமிஷன் வாயை மூடிக்கொண்டு நிற்கிறது. ஏனென்றால் அது இனி RSS-இன் கைப்பாவை ஆகிவிட்டது!” என்று குண்டை போட்டு தொடங்கிய ராகுல், பிரதமர் மோடி – அமித் ஷாவை நேருக்கு நேர் பார்த்து 3 கடுமையான கேள்விகளையும், 4 உடனடி கோரிக்கைகளையும் வைத்தார்.

    “நீங்கள் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டீர்கள். CBI, ED, பல்கலைக்கழக துணைவேந்தர்கள்… எல்லாம் RSS காரர்கள் தான். கல்வித்தகுதி பார்க்கவில்லை, ஆமாம் சாமி சொல்பவர்களை மட்டும் போடுகிறீர்கள். 

    இதையும் படிங்க: குடியுரிமை கிடைக்கிறது முன்னாடி வாக்குரிமை எப்படி? டெல்லி கோர்ட் கிடுக்குப்பிடி கேள்வி?! சோனியா காந்திக்கு சிக்கல்!

    இப்போது தேர்தல் கமிஷனையும் கைப்பற்றிவிட்டீர்கள். அதனால் தான் ஹரியானாவில் தேர்தல் திருடப்பட்டது. பீஹாரில் போலி வாக்காளர்கள் நிரம்பி வழிகிறார்கள். நான் ஆதாரத்துடன் சொல்கிறேன் – இது வெறும் குற்றச்சாட்டு இல்லை, உண்மை!”

    பிறகு மோடி-ஷாவை நேரடியாக சுட்டிக்காட்டி மூன்று கேள்விகளை தொடுத்தார்:

    1. “தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை ஏன் நீக்கினீர்கள்? இப்போது பிரதமரும் அமித் ஷாவும் மட்டும் தான் முடிவு செய்கிறீர்களா? நான் அந்தக் குழுவில் இருந்தும் என் குரல் கேட்கப்படவில்லை!”
    2. “2023-ல் பதவியில் இருந்த தேர்தல் கமிஷனர்களுக்கு எதிராக எந்த வழக்கும் போட முடியாது என்று சட்டம் திருத்தினீர்கள். இதற்கு முன் எந்த பிரதமரும் கொடுக்காத இந்த ‘மகத்தான பரிசை’ மோடி ஏன் கொடுத்தார்?”
    3. “வாக்குச்சாவடிகளில் உள்ள CCTV காட்சிகளை 45 நாட்களில் அழிக்கும் சட்டத்தை ஏன் கொண்டு வந்தீர்கள்? இது தகவல் பாதுகாப்பு பிரச்னை இல்லை – தேர்தலை திருடியதை மறைக்கும் பிரச்னை!”

    ElectionReformsNow

    அதோடு நிற்காமல், ராகுல் 4 உடனடி கோரிக்கைகளையும் வைத்தார்:

    • தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு மிஷினால் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.
    • CCTV காட்சிகளை 45 நாட்களில் அழிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.
    • EVM-இன் உள்ளே என்ன இருக்கிறது என்று எங்கள் நிபுணர்கள் பார்க்க அனுமதி கொடுங்கள்.
    • தேர்தல் கமிஷனர்களுக்கு “வேண்டுமானால் செய்யலாம்” என்ற சர்வாதிகார அதிகாரத்தை ரத்து செய்யுங்கள்.

    ராகுல் பேசி முடித்ததும் லோக்சபா அதிர்ந்தது. பாஜக உறுப்பினர்கள் “பொய்… பொய்” என்று கோஷமிட்டாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர். சமூக வலைதளங்களில் #RahulExposesEC, #EVMScam, #StolenElections ட்ரெண்டாகி, பல கோடி பேர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்தியாவின் ஜனநாயகத்தை “மோடி-ஷா-ஆர்எஸ்எஸ்” கூட்டணி கைப்பற்றிவிட்டதாக ராகுல் குற்றம் சாட்டியிருப்பது, அடுத்த 2025-26 மாநிலத் தேர்தல்களுக்கு முன்பாக பெரும் புயலை கிளப்பியுள்ளது. இனி தேர்தல் கமிஷன் மவுனமாக இருக்குமா? அல்லது பதிலளிக்குமா? நாடே உற்று நோக்குகிறது!

    இதையும் படிங்க: என்ன சமரசமா? மீண்டும் NDA கூட்டணியா? டிடிவி தினகரன் நச் பதில்...!

    மேலும் படிங்க
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழ்நாடு
    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share