• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மத நம்பிக்கையில் தலையிடுறப்போ நீதிமன்றங்கள் நிதானமா இருக்கணும்!! சபரிமலை வழக்கில் பந்தளம் தரப்பு வாதம்!

    'மத ரீதியான சடங்குகள், நம்பிக்கைகளில் தலையிடும்போது, நீதிமன்றங்கள் நிதானமாக செயல்பட வேண்டும்' என, சபரிமலை விவகாரத்தில் பந்தள அரச குடும்பம் சார்பில் வாதிடப்பட்டது.
    Author By Pandian Fri, 24 Apr 2026 11:51:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sabarimala Case: Courts Must Be Cautious on Religious Practices, Pandalam Royal Family Tells Supreme Court; 'Not From WhatsApp University' Joke Sparks Laughter

    சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில், மத சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த விசாரணையின் 8ஆம் நாளான நேற்று, நீதிமன்றத்தில் சுவாரசியமான விவாதங்கள் நடைபெற்றன.

    சபரிமலை விவகாரத்தில் ஏழு முக்கிய அரசியல் சாசன கேள்விகளை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. பந்தள அரச குடும்பத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “நீதிமன்றத்தின் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மத ரீதியான சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் தலையிடும்போது நீதிமன்றங்கள் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்” என்று வாதிட்டார்.

    மேலும், வழக்கு தொடர்ந்தவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்றும், அய்யப்பன் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பியவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த வாதத்தின்போது நீதிபதி ஜாய்மால்யா பக்சி, “ஒரு நடைமுறை மத ரீதியானதா என்பதை எப்படி உறுதி செய்வது? ஹிந்து மதத்திற்குள் ஆயிரக்கணக்கான நடைமுறைகள் உள்ளன. அவற்றை எந்த அளவுகோலால் சோதிப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையே பாகுபாடு இருக்குமா? சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் நறுக் கேள்வி!

    PandalamRoyalFamily

    இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத்துராஜ், சைவ சமயத்தில் 63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனார் இறைச்சியைப் படைத்து வழிபட்டு முக்தி அடைந்ததை உதாரணமாகக் காட்டினார். “ஒரு பக்தரின் ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்தது சடங்கு. எனவே, ஒரு சடங்கு மதத்தின் இன்றியமையாத பகுதியா என நீதிமன்றம் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கையற்றவருக்கு இதில் தலையிட உரிமை இல்லை” என்றார்.

    விசாரணையின்போது தவுதி போரா சமூகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி, “அறிவு எங்கிருந்து வந்தாலும் வரவேற்க வேண்டும்” என்றார். அப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா, “ஆனால், வாட்ஸாப் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் தகவல்கள் இங்கே செல்லாது” என்று நகைச்சுவையாகக் கூறினார். இதனால் உச்ச நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

    இந்த விசாரணை மத உரிமைகள், சுதந்திரம் மற்றும் அரசியல் சாசனத்தின் எல்லைகள் குறித்து முக்கியமான விவாதங்களை முன்னெடுத்துள்ளது. வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரம் தொடர்பான இறுதி முடிவு, நாடு முழுவதும் உள்ள பல கோயில்களின் மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மோசடி கணக்குகள்!! அனில் அம்பானிக்கு மேலும் பின்னடைவு! ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

    மேலும் படிங்க
     மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share