• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரும் மோதல் ஏற்பட வாய்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பதற்றம்... குவிந்த போலீஸ்....!

    சேலத்தில் பேனர் விவகாரத்தில் அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல்நிலை ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
    Author By Amaravathi Thu, 12 Feb 2026 09:34:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem ADMK vs DMK Issue police arrived

    சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து  நிலையம் அருகே அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் 
    திமுக, அதிமுக இரு கட்சியினர் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பு தொண்டர்களும் பெரும் அளவில் குவிந்ததால் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிந்தனர். 

    சேலம் மாவட்டம் ,  இடங்கணசாலை நகர அதிமுக சார்பில் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி மற்றும் திமுக அரசின் மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து பேனர் வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என குறிப்பிட்டு அதிமுகவினர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

    இதனைத் பார்த்து ஆத்திரமடைந்த திமுகவினர் பேனரை கிழித்துள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர் அங்கு திரண்டு வந்ததால், திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதையும் படிங்க: “இபிஎஸ் தான் முதல்வர் ஆனா...” - NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த நயினார்... அமைச்சரவைக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    இதனை அறிந்த மகுடஞ்சாவடி  போலீசார் விரைந்து வந்து அங்கு கூடியிருந்த இரு கட்சியினரை கலைய செய்தனர். மேலும், இரு கட்சி நேரடிய மோதல் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான அனுமதி பெற்ற பிறகு வைக்கப்பட வேண்டும் என  காவல்துறை சார்பில் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: தாறுமாறாக லத்தியால் தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

    மேலும் படிங்க
    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    இந்தியா
    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்

    'செட்டிநாடா' என கேட்டத போய் 'செட்டியாரா' என மாற்றலாமா..! பட்டிமன்ற ராஜாவுக்கு ஆதரவாக பேசிய சாலமன் பாப்பையா..!

    சினிமா
    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    இந்தியா
    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    இந்தியா
    KGF பார்த்து இருக்கீங்களா.. அதை விட பயங்கரமாக இருக்கும்..!

    KGF பார்த்து இருக்கீங்களா.. அதை விட பயங்கரமாக இருக்கும்..! 'பிச்சைக்காரன் 3' குறித்து அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி..!

    சினிமா

    செய்திகள்

    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    இந்தியா
    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்
    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    இந்தியா
    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    இந்தியா
    மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? திமுகவை தொடர்ந்து வம்பிழுக்கும் காங்கிரஸ் M.P..!

    மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? திமுகவை தொடர்ந்து வம்பிழுக்கும் காங்கிரஸ் M.P..!

    தமிழ்நாடு
    ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்! முதல்வர் ரங்கசாமி தாக்கல்!! ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்கள்!

    ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்! முதல்வர் ரங்கசாமி தாக்கல்!! ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share