• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    வெள்ளியின்  விலை  ஏற்றம் இறக்கமாக  இருப்பதால் சேலத்தில் வெள்ளி கொலுசு ஆர்டர்கள் குறைந்து விட்டதாக உற்பத்தியாளர்கள் வேதனை.
    Author By Amaravathi Fri, 16 Oct 2026 20:41:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem silver jewelry manufactures affect

    சேலத்தில் நெசவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக, வெள்ளிக் கொலுசு உற்பத்தித் தொழில் பிரசித்தி பெற்றதாகும். வெள்ளிக் கட்டிகளை உருக்கி, அவற்றைக் கம்பியாக மாற்றி, அதன் மூலம் வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கப்படுகின்றன.

    பெண்களின் மனதைக் கவரும் வகையில், கொலுசுகளில் பூ வடிவிலான குப்பிகளும், நடக்கும்போது மெல்லிய ஒலி எழுப்பும் வகையில் முத்து போன்ற அமைப்புகளும் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு தரமான கொலுசுகள் தயாரிக்கப்படுவதால், சேலம் கொலுசுகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

    இதனால், கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல், வட மாநிலங்களிலும் சேலம் கொலுசுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

    இதையும் படிங்க: ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 10,000 கொலுசு தயாரிக்கும் பட்டறைகள் உள்ளன. இவற்றில் ஆண்கள், பெண்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    வழக்கமாக, தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த வியாபாரிகள் முன்பணம் கொடுத்து ஆர்டர்களை வழங்குவார்கள். அதன் பின்னரே மூலப்பொருளான வெள்ளிக் கட்டிகளை வாங்கி, உற்பத்தியைத் திட்டமிட முடியும்.

    ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆர்டர்கள் மிகவும் குறைவாக வந்துள்ளதாகக் கொலுசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஒருபுறம் வெள்ளியின் விலை உயர்வு, மறுபுறம் திடீர் விலைச் சரிவு என நாள்தோறும் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவுவதால், வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆண்டு தங்களுக்கு மிகவும் மோசமான தீபாவளியாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் கூறுகையில், வெள்ளியின் விலையில் நாள்தோறும் மாற்றங்கள் ஏற்படுவதால், வியாபாரிகள் கொள்முதலைக் குறைத்துக்கொண்டுள்ளனர். இதனால், சேலத்தின் பாரம்பரியக் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.

    சாதாரண ஆண்டுகளில், தீபாவளி சீசனின்போது 10,000 கிலோ வெள்ளி கொலுசு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும். அப்போது இரவு, பகலாக உற்பத்திப் பணிகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு 2,000 கிலோவுக்கும் குறைவான அளவிலேயே ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அதாவது, வழக்கமான உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் மட்டுமே நடைபெறுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது வெள்ளிக் கொலுசுகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான ஆர்டர்கள் குறைந்துவிட்டதால், பல வெள்ளிப் பட்டறைகள் வேலை இன்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வெள்ளிக் கொலுசு உற்பத்தி என்பது குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. வெள்ளியை உருக்கிக் கம்பி தயாரிப்பது ஒரு இடத்திலும், அந்தக் கம்பியின் மூலம் கொலுசு தயாரிப்பது மற்றொரு இடத்திலும் நடைபெறுகிறது. கொலுசுகளில் பொருத்தப்படும் குப்பிகளைத் தயாரிப்பது ஒரு இடத்திலும், கொலுசுகளுக்குப் பாலிஷ் போடுவது மற்றொரு இடத்திலும் நடைபெறுகிறது.

    இவ்வாறு சுமார் பத்து வெவ்வேறு நிலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டால்தான் தரமான வெள்ளிக் கொலுசைத் தயாரிக்க முடியும். இதனால், பல பட்டறைகளில் ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், தற்போது வெள்ளியின் விலை ஏற்ற இறக்கங்களால் கொலுசு உற்பத்தித் தொழில் நலிவடைந்து வருவதுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, வெள்ளிக் கொலுசு உற்பத்தித் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மூலப்பொருட்களை வாங்குவதற்கு வெள்ளி உற்பத்தியாளர்களுக்குக் கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக வெள்ளிக் கொலுசு உற்பத்தித் தொழில் நலிவடைந்து வருவதாகக் கூறும் அவர்கள், குடிசைத் தொழிலாக நடைபெறும் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    செய்திகள்

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share