• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    ​சமயபுரம் மாரியம்மன் கோயில் அதிகாரி பணியிடை நீக்கம் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் நடவடிக்கை
    Author By Amaravathi Fri, 24 Jul 2026 12:47:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Samayapuram temple maniyam suspended

    திருச்சி மாவட்டம், புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பணியாக இருந்த அதிகாரி ஒருவர், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், பொதுநலன் மற்றும் திருக்கோயில் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ​பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பழனிவேல் என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமயபுரம் திருக்கோயிலில் பணியாற்றி வருகிறார். தொடக்க காலத்தில் எழுத்தராகச் (Clerk) சேர்ந்த இவர், துறை சார்ந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, படிப்படியாக உயர்ந்து திருக்கோயில் 'மணியம்' (மணியக்காரர்) பதவியை அடைந்தார்.

    இதையும் படிங்க: மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    ​​பழனிவேல் தனது பதவி மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (DVAC) வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் உள்ளதால், துறை ரீதியான நடவடிக்கையாக இவர் தற்போது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    ​
    பல ஆண்டுகளாகக் கோயிலில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு மற்றும் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் சமயபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இனிமேல் கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஈரான் பணத்தில் இருந்து இழப்பீடு... டிரம்பின் அதிரடி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    பரந்தூர் சர்ச்சை..! என்ன இரட்டை வேடமா..? தவெக அரசை குறிவைத்த சீமான்!

    பரந்தூர் சர்ச்சை..! என்ன இரட்டை வேடமா..? தவெக அரசை குறிவைத்த சீமான்!

    தமிழ்நாடு
    மத்திய அரசின் அவசர அழைப்பு! டெல்லிக்கு அவசரமாக பறந்த தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

    மத்திய அரசின் அவசர அழைப்பு! டெல்லிக்கு அவசரமாக பறந்த தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

    இந்தியா
    அத்துமீறல்..! மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல்... ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    அத்துமீறல்..! மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல்... ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    இந்தியா
    நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

    நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

    தமிழ்நாடு
    குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

    குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

    தமிழ்நாடு
    “குவாரிகளில் இனி இது கட்டாயம்...” - கனிம வள கொள்ளைக்கு செக் வைத்த அமைச்சர்...!

    “குவாரிகளில் இனி இது கட்டாயம்...” - கனிம வள கொள்ளைக்கு செக் வைத்த அமைச்சர்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share