• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சி.எம். பிறந்தநாளில் இப்படியா?... ஸ்தம்பித்தது தமிழகம்... மதுரை, நெல்லை, ஈரோட்டில் விஜய்க்கு எதிராக போராட்டம்...!

    தூய்மை பணியில் தனியார் மையத்தை கண்டித்து மதுரை, நெல்லை, ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 
    Author By Amaravathi Mon, 22 Jun 2026 11:51:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sanitory workers protest

    தூய்மை பணியில் தனியார்மையத்தை கண்டித்தும், குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள  சம்பள பாக்கி வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு கழிப்பறை மற்றும் ஒய்வூதியம், மதியம் கைரேகை வைக்க வேண்டும் என்பதை  ரத்து செய்ய வேண்டும், அவர்லேண்ட் தனியார் நிறுவனம் 4 மாத குறைந்த சம்பளத்தை வழங்க வேண்டும், 2 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி சிஜடியூ பணியாளர்கள் சார்பாக மதுரை மாநகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தில் தமிழக அரசின் தனியார்மைய முடிவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது.இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணியாளர்களை தனியார் மயப்படுத்துதலை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வீசிக உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் அமர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் தனியார்மயத்தை கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை  பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    ஈரோடு மாநகராட்சியில்  60 வார்டுகளிலும் பணியாற்றும் நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தூய்மை பணிகளை தனியார்க்கு ஒப்படைத்தால் தங்களின் பணி பாதுகாப்பு பறிபோகும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டத்தினால் ஈரோடு மாநகரில் இன்றைய தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..

    இதையும் படிங்க: மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

     கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியாருக்கு டெண்டர் விட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின..  இதற்கு மாநிலம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: என்கிட்ட அதைப் பத்தி விவாதிக்க தயாரா? - திமுகவுக்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

    மேலும் படிங்க
    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    தமிழ்நாடு
    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    தமிழ்நாடு
    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    தமிழ்நாடு
    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share