• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பேரணியாகச் சென்றனர்.
    Author By Nila Thu, 13 Aug 2026 18:10:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sanitary workers rally

    சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், அவர்களின் நீண்டகால கோரிக்கை மீண்டும் வெடித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை காவல்துறை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டுவந்து நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களை கைது செய்த நிகழ்வுக்கு நினைவுகூறும் வகையில் இன்று பேரணி நடைபெற்றது.

    சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பித்த இந்தப் போராட்டம், பணி நிரந்தரம், உரிய ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து நீடித்து வந்தது. கைது நடவடிக்கைக்குப் பிறகும் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தது. சாலை மறியல், ஆற்றில் இறங்கி போராட்டம், பசியுடன் அமர்ந்திருத்தல் என பல வழிகளில் தங்கள் குரலை எழுப்பி வந்தனர்.

    chennai

    பல மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின.இன்று ஓராண்டு நிறைவில் எழும்பூரில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக பேரணி சென்றனர். பதாகைகள் ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பியபடி தூய்மைப் பணியாளர்கள் அணிவகுத்துச் சென்றனர். “பணி நிரந்தரம் வேண்டும்”, “தனியார்மயத்தை கைவிடு”, “ஊதிய உயர்வு வழங்கு”, “குப்பைகளை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்து”, “கூலித் திருட்டை தடு” என்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். பெரும்பாலும் பெண்களாக இருக்கும் இந்தப் பணியாளர்கள் பலரும் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர்.

    இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்..! ரிப்பன் மாளிகை நோக்கி ஊர்வலம்..!!

    அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் குழந்தைகளின் கல்வி, அன்றாட உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் பாதிக்கப்பட்டன என்பதை அவர்கள் பேரணியின் போது சுட்டிக்காட்டினர்.பேரணி அமைதியாக நடைபெற்றது. காவல்துறையினர் பேரணிப் பாதையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டம் நகரின் தூய்மைப் பணிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டியது. நகரத்தை சுத்தமாக வைத்திருக்கும் இந்தப் பணியாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

    இதையும் படிங்க: "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    ரூ.6.39 கோடியைத் திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரூ.6.39 கோடியைத் திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    தமிழ்நாடு
    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா...  வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    தமிழ்நாடு
    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share