• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தனிமரமான சசிகலா! தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி! சறுக்குவாரா? சாதிப்பாரா? கள நிலவரம் ஒரு அலசல்!

    அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை அறிவித்துள்ள சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 13 Mar 2026 15:00:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sasikala Launches New Party 'All India Revolutionary Leader Makkal Munnetra Kazhagam' with Coconut Grove Symbol – To Contest Assembly Polls!

    சென்னை போயஸ் கார்டனில் இன்று (மார்ச் 13, 2026) நிருபர்களை சந்தித்த சசிகலா, தனது புதிய அரசியல் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கட்சியின் பெயர் – அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம். சின்னம் – தென்னந்தோப்பு.

    அண்மையில் கொடி அறிமுகம் செய்திருந்த சசிகலா, இன்று முழுமையான கட்சி விவரங்களை வெளியிட்டார். "திமுக தமிழக மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். தனிமரம் தோப்பாகாது. தனிமரமாக வரவில்லை, தோப்பாக வந்துள்ளோம்" என்று உரத்த குரலில் கூறினார்.

    மேலும், "எங்களுக்கு கிடைத்த தென்னந்தோப்பு சின்னமே மக்களோடு இருப்பதற்கான சான்று. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!

    AssemblyElections

    சசிகலாவின் இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஆகியோருடன் இணைந்து தோன்றிய சசிகலா, பின்னர் அவர்கள் அனைவரும் வெவ்வேறு கூட்டணிகளில் இணைந்து விட்டனர். தற்போது தனியாக நின்ற சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது அதிமுகவுக்கு எதிரான நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.

    அதிமுகவினர் கூறுகையில், "எப்பாடுபட்டேனும் அதிமுக வெற்றியை தடுக்கும் நோக்கத்துடன் இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்குரிய விளைவுகளை சசிகலா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கடுமையாக விமர்சித்தனர்.

    ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்த பிறகு சில ஆண்டுகள் அமைதியாக இருந்த சசிகலா, தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகம் நிலவினாலும், இது தமிழக அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போதே ஆர்வத்தை எழுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: பல்டி அடித்த ஓ.பன்னீர்செல்வம்! திமுக போனதும் டோட்டல் சேஞ்ச்! ராமநாதபுரம் தேர்தல் வழக்கு வாபஸ்?!

    மேலும் படிங்க
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு
    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share