• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாழாய்ப் போன ஆட்சி... பாலியல் கொடுமைகளே சாட்சி...!! - தவெகவை தெறிக்கவிட்ட சாட்டை துரைமுருகன்...!

    தவெக அரசை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
    Author By Amaravathi Thu, 18 Jun 2026 14:40:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sattai duraimurugan slams TVK vijay

    தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழகத்தில் முன்பை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் குற்றசம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சிக்கு வந்த 38 நாட்களில் 150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள், பெண்களுக்கு எதிராக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். 

    குறிப்பாக பெரும்பாலான பாலியல், மோசடி மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைதாகி வருவது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக முதலமைச்சர் விஜய் அமைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையே இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக நிர்வாகியை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதனை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. துரைமுருகன் தனது சோசியல் மீடியா பக்கத்தில், “திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் கைது ! நாமக்கல்லில் இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது புகார் ! பாழாய்ப் போன ஆட்சி பாலியல் கொடுமைகளே சாட்சி !” என பதிவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

    Sattai Duraimurugan

    நடந்தது என்ன? 

    நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளையம் பிரிவு சாலை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற மாசிலாமணி என்ற பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து காரில் ஏறச் சொல்லி கையை பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தியதோடு, சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக  குமரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக திருச்செங்கோடு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் நவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த மாசிலாமணி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

    அதேபோல் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது தந்தை  கொடுத்த புகாரின் அடிப்படையில்,  திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (24) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக வெற்றி கழக கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் இன்று தமிழகத்தையே பரபரப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

     

     

     

    இதையும் படிங்க: தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    இந்தியா
    "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    தமிழ்நாடு
    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    தமிழ்நாடு
    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    தமிழ்நாடு
    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    இந்தியா

    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    தமிழ்நாடு

    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    தமிழ்நாடு

    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share