• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வீட்டுக்கு ஒரு அரசு வேலை"... முதல்வர் விஜய் செவி சாய்க்கணும்..! சீமான் வலியுறுத்தல்..!!

    கத்தாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 24 Jun 2026 17:35:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    கத்தார் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கத்தார் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பதற்கு முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறினார்.

    கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கிவரும் ராஸ்-லஃபான் கேஸ் நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட எதிர்பாராத பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.

    DMK

    பொருளாதாரத் தேவைகளுக்காக புலம்பெயர்ந்து உழைக்கச் சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்றார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: சீமான் போராடியதை முடித்துக் கொடுத்த முதல்வர் விஜய்! அரசு பஸ்களில் மீண்டும் இடம் பிடித்தது தமிழ்நாடு!

    உயிரிழந்த தமிழர்களின் உடல்களை எடுத்துவரத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, இளம் வயதில் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்கச் சென்றவர்களை இழந்து நிற்கும் மூன்று குடும்பங்களுடைய எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடுமாறும் வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: மேகதாதுவுக்கு நடுவர் மன்றமா..? இன்னும் மோசமாகும்... எச்சரித்த சீமான்..!

    மேலும் படிங்க
    நான் அம்மாவாக போகிறேன்! மா இண்டி பங்காரம் பட விழாவில் கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை சமந்தா!

    நான் அம்மாவாக போகிறேன்! மா இண்டி பங்காரம் பட விழாவில் கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை சமந்தா!

    தமிழ்நாடு
    திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

    திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஆ.ராசா:  சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சாடல்!

    மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஆ.ராசா:  சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சாடல்!

    தமிழ்நாடு
    காசாவில் இஸ்ரேலின் கொடூர முகம்: 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐநா விசாரணை ஆணையம் அறிக்கை!

    காசாவில் இஸ்ரேலின் கொடூர முகம்: 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐநா விசாரணை ஆணையம் அறிக்கை!

    உலகம்
    தெய்வங்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் பதவியேற்பு செல்லாது: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி!

    தெய்வங்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் பதவியேற்பு செல்லாது: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    போட்டித் தேர்வு வினாத்தாள்கள் விற்கப்படும் மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டம் - எம்பி ஜோதிமணி அழைப்பு!

    போட்டித் தேர்வு வினாத்தாள்கள் விற்கப்படும் மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டம் - எம்பி ஜோதிமணி அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share