• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    500 கிமீ தூரத்துக்கு TRANSFER! சிறை தண்டனையை விட கொடுமை... காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்!

    சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Mon, 02 Jun 2025 13:42:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman about police tranfer iasue

    முன்னறிவிப்பு இல்லாமல் முதல் நிலை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் ஓரிரு நாட்களில் திறக்கப்படவுள்ள நிலையில், சிறைத்துறை காவலர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்காகப் பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்ட நிலையில், திமுக அரசு திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி காவலர்களை இடமாற்றம் செய்துள்ளது சிறைத்தண்டனையை விடவும் மிகப்பெரிய கொடுந்தண்டனை என்று சாடினார்.

    DMK government

    பொதுக்கலந்தாய்வு ஏதுமில்லாத இவ்விடமாற்ற உத்தரவின் மூலம் திமுக அரசு காவலர்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தையும் தண்டித்துள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். விரைவில் இரண்டாம்நிலை சிறைத்துறை காவலர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்ற தகவல் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி, அதனால் ஏற்படும் காலி இடங்களையும் கணக்கிட்டு, பொதுக்கலந்தாய்வு நடத்தி காவலர்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதன்பிறகு இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என்று விளக்கமளித்தார்.

    இதையும் படிங்க: அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    DMK government

    ஆனால், இவற்றில் எதுவொன்றையும் பின்பற்றாமால் திமுக அரசு திடீரெனச் சிறைக்காவலர்களை 500 கிமீ தூரத்திற்கு இடமாற்றம் செய்து தண்டித்துள்ளது மட்டுமின்றி, பொதுக்கலந்தாய்வின் மூலம் தங்களது சொந்த மாவட்டம் அல்லது விருப்பமான இடங்களைக் கண்டறியும் வாய்ப்பையும் தட்டிப்பறித்துள்ளது மாபெரும் கொடுமை என குற்றம்சாட்டினார். எனவே, சிறைத்துறை முதல்நிலை காவலர்களுக்கான திடீர் பணியிடமாற்ற உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் பொதுக்கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு முறையான இடமாறுதல் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: பேரன்புக்காரர்! தயங்காது கருத்துக்களை வெளிப்படுத்தும் பெருந்தகை.. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு சீமான் இரங்கல்..!

    மேலும் படிங்க
    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    சினிமா
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு
    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share